Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமணமான 10 நாளில் இளைஞர் கொலை?
Page 1 of 1
திருமணமான 10 நாளில் இளைஞர் கொலை?
திருமணமான, 10 நாளில் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், கொலையாளிகளை கைது செய்யவேண்டும் எனக்கூறி, இளைஞரின் உறவினர்கள், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.இடைப்பாடி தாலுகா, வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மகள் ரேவதி(21). இவர், தாரமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ரேவதியும், தாரமங்கலம் பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் வெங்கடேஷ்(29) என்பவரும், காதலித்து வந்துள்ளனர்.அண்ணன், தங்கை உறவாக இருந்ததால், இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன்பு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.பின், இருவரும் திண்டுக்கல்லில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். இருவரும் திண்டுக்கல்லில் இருப்பது, ரேவதி வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. ரேவதியின் உறவினர்கள் திண்டுக்கல்லுக்கு சென்று வெங்கடேஷை தாறுமாறாக தாக்கியதாக கூறப்படுகிறது.ரேவதியை மிரட்டி கூட்டி வந்துள்ளனர்.
ரேவதியின் உறவினர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, வெங்கடேசனின் தந்தை லிங்கம், திண்டுக்கல் போலீஸில் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்து போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து வெங்கடேஷின் உடலை பெற்ற அவரது உறவினர்கள், வெங்கடேஷை கொலை செய்த ரேவதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று சின்னப்பம்பட்டி-தாரமங்கலம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஓமலூர் தாசில்தார் பாலசுப்ரமணியம், இடைப்பாடி தாசில்தார் ராஜன், ஓமலூர் டி.எஸ்.பி., முத்துகருப்பன், சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, வெங்கடேஷன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால், தாரமங்கலம-சங்ககிரி நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Similar topics
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum