சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி Khan11

ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி

Go down

ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி Empty ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 8:18

ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி



ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் சிதம்பரம் பதவி விலகுவது குறித்து
அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி I4சென்னை அண்ணா அறிவாலய த்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்க ளுக்கு அளித்த
பேட்டி:
உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் உள்ளதா?
சுத்தம் சுயம்பிரகாசமாக தனித்து தான் போட்டியிடுகிறோம். அதிகாரப் பூர்வமாக கூட்டணி
அமைக்கா விட்டாலும், ஆங்காங்கே வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு தொகுதி
“அட்ஜஸ்ட்மென்ட்” செய்து கொள்வோம்.
* தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி தி.மு.க. வுக்கு இருக்கும்? வெற்றி வாய்ப்பு
இருக்கும் என்று தான் தனித்து நிற்கிறோம்.
உள்ளாட்சி முன்னேற்றம், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதை முன்னிறுத்தி
பிரசாரம் செய்வோம்.
* தி.மு.க. விடமிருந்து பிரிந்ததில், காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சி
ஏற்பட்டுள்ளதே?

மகிழ்ச்சி இரு பக்கமும் உண்டு
* ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், குற்றஞ்சாட்டப்படும் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை
பிரதமர் வெளியேற்ற வேண்டுமென ஜெயலலிதா கூறியுள்ளாரே? அவர் அரசியலுக்கு வந்த பிறகு,
யார், யாரெல்லாம் ராஜினாமா செய்ய வேண்டுமென, அவர் சொன்ன பட்டியலை சொல்லி மாளாது.
* பிரணாப் முகர்ஜி, “2 ஜி” தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அமைச்சர்
சிதம்பரத் திற்கு இது பற்றி தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதைத்தான் முன்பு ராஜாவும் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிaர்கள். தி.மு.க.,
தரப்பில் தவறு இல்லை என்கிaர்களா?
இது கோர்ட்டில் உள்ள பிரச்சினை விரிவாக பேசுவது நல்லதல்ல.
* உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமென நினைக்கிaர்களா?
நடக்கும் என அய்யா சொல்லியி ருக்கிறார் அய்யா என்றால் தேர்தல் கமிஷனரின் பெயர்.
* ஸ்பெக்டரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டுமென
வலியுறுத்து வீர்களா? இவ்வழக்கை, அவரது துறையிலுள்ள சி.பி.ஐ., விசாரிக்கும் போது
அவர் பதவியில் நீடிப்பது சரியா?
* அப்படி ஏதாவது இருந்தால், அவர் எடுக்க வேண்டிய முடிவு முழு விவரம் எனக்கு தெரியாது
என்பதால், விரிவாகச் சொல்ல முடியாது.
* இரண்டு கட்ட தேர்தல், முறைகேடுக்கு வழிவகுக்குமென ராமதாஸ் சொல்லியுள்ளாரே?
பலமுறை சட்ட சபை, பார்லிமென்ட் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளன அவர்
சொல்வதையும் மறுப்பதற்கில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum