Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
சென்னை புழலில் பிளஸ்-2 மாணவி லாரி மோதி பலி: பொதுமக்கள் சாலைமறியல்
Page 1 of 1
சென்னை புழலில் பிளஸ்-2 மாணவி லாரி மோதி பலி: பொதுமக்கள் சாலைமறியல்
சென்னை புழல் காவாங்கரை வெள்ளைச் சாமி தெருவை சேர்ந்தவர் ராஜன். இவரது
மகள் திவ்யா (வயது 17). இவர் மாதவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2
படித்து வந்தார். இன்று காலை திவ்யா பள்ளிக்கு செல்வதற்காக காவாங்கரை பஸ்
நிறுத்தம் அருகே ஆட்டோவுக்காக காத்து நின்றார்.
அப்போது
கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திவ்யா மீது
மோதியது. அவர் கீழே விழுந்தார். அப்போது லாரி சக்கரம் திவ்யாவின் தலையில்
ஏறி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
திவ்யா மீது மோதிய லாரி முன்னால் சென்ற ஒரு ஆட்டோ மற்றும் பஸ் மீது மோதி
நின்றது.
இதையடுத்து அந்த பகுதியில் நின்றவர்கள்
லாரி டிரைவரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர்
படுகாயம் அடைந்தார். விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார்
விரைந்து சென்றனர். டிரைவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே
காவாங்கரை பகுதியில் சிக்னல் இல்லாததால் தான் விபத்தில் மாணவி திவ்யா
பலியானதாக பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள்
சென்னை-கொல்கத்தா சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும்
மேற்பட்ட பொது மக்கள் மறியல் செய்ததில் சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட
பொது மக்களிடம் போக்குவரத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், புழல்
இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சிக்னல் அமைக்க
ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் மறியலை
கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2 கைகள் இல்லாததால் கால்களால் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி
» லாரி மீது மொபட் மோதி 6 வயது சிறுமி பரிதாப பலி.
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|