Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
+4
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
8 posters
Page 1 of 1
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
மணப்பெண்ணொருவர் 3 கிலோமீட்டர் நீளமான திருமண ஆடையணிந்து உலக சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் Casal di Princice கிராமத்தைச்சேர்ந்த Elena De Angelis எனும் மணப்பெண்ணே இந்த சாதனைக்கு உரியவராவார். இவர் தனது திருமணத்தின் போது 3 கிலோமீட்டர் நீளமான முக்காடு அணிந்து தேவாலயத்திற்ற்கு சென்று உலகில் மிக நீளமான திருமண ஆடையணிந்த பெருமையைப்பெற்றுள்ளார். இது ஒரு புகையிரத வண்டிபோன்று காட்சியளித்தது இக் காட்சியை பார்த்தவர்கள் வர்ணித்துள்ளனர். 6000 மீட்டர் நீளமான பட்டின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்குமென நம்பப்படுகின்றது. மணமகள் இவ்வாடையணிந்து தேவாலயம் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்து அவருக்கு வாழ்துக்கூறினர்.
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
puthiyaulakam wrote:முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
venaam naane solran6000மீட்டர் neelam :.”:
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
:+:-: :+:-: மூன்று கிலோ மீற்றரா :+:-: :+:-:puthiyaulakam wrote:முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
நண்பன் wrote::+:-: :+:-: மூன்று கிலோ மீற்றரா :+:-: :+:-:puthiyaulakam wrote:முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
இபப்டி குத்து மதிப்பா சொல்லபடாது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
சாதனை படைக்க என்னவெல்லாம் செய்றாங்கப்பா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
ஆனா இந்த ஆடையினை அவர் மட்டும் அணியவில்லை பின்னால் பிடித்திருக்கும் அத்தனை பேரும் அணிந்த மாதிரியான நிலைதானே உடையின் பின்னால் அலைகிறார்கள்
சாதனைகளுக்கு அளவே இல்லை
அடுத்து வேறுவிதமாகவும் ஆடைவரும் :,;:
சாதனைகளுக்கு அளவே இல்லை
அடுத்து வேறுவிதமாகவும் ஆடைவரும் :,;:
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனா இந்த ஆடையினை அவர் மட்டும் அணியவில்லை பின்னால் பிடித்திருக்கும் அத்தனை பேரும் அணிந்த மாதிரியான நிலைதானே உடையின் பின்னால் அலைகிறார்கள்
சாதனைகளுக்கு அளவே இல்லை
அடுத்து வேறுவிதமாகவும் ஆடைவரும்
அது எப்படி நண்பா முன்னாடி தெரியுமா? உங்களுக்கு வருவது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
சாதனை படைக்க என்னவெல்லாம் செய்றாங்கப்பா!
நானும் முயற்சி செய்கிறேன் முடியல........................................
நானும் முயற்சி செய்கிறேன் முடியல........................................
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதர்! (படங்கள் இணைப்பு)
» உலகின் மிகசிறந்த வானூர்தி நிலையம் (படங்கள் இணைப்பு)
» திருமண நிறைவு நாளை இப்படியும் கொண்டாடலாம்..! (படங்கள் இணைப்பு)
» உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)
» உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|