Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
5 posters
Page 1 of 1
5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
குடியாத்தம் பள்ளி மாணவி ராஜேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பூசாரி குமாரின் வீட்டில் எலும்புக்கூடும், நூற்றுக்கணக்கான பீர் பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் ராஜாவின் மகள் ராஜேஸ்வரி. அருகில் உள்ள இந்திராகாந்தி நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தேடிப்பார்த்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் ஊர் முழுவதும் தேடிப்பார்த்த போது ராஜேஸ்வரியின் சடலம் பாழும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஆஞ்சநேயர் கோவில் பூசாரி குமார் என்பவரை கைது செய்தனர்.
அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் திங்கட்கிழமையன்று பள்ளி வாசலில் நின்றிருந்த குழந்தையை சாக்லெட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தை சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தான். இதனையடுத்து போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.
குமாரின் வீட்டை சோதனை செய்தபோது அங்கு நூற்றுக்கணக்கான பீர் பாட்டில்களும், சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டின் மொட்டை மாடியில் 12 அடி நீளத்திற்கு மணல் மேடு ஒன்றும் இருப்பதால் அதிலும் யாரையாவது கொன்று புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டை பூட்டிய போலீசார் குமாரிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளியை மூட கோரிக்கை
ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்குச் செல்ல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை மாணவிகள் படிக்கும் பள்ளியில் கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததே மாணவிகளின் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாக குடியாத்தம் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக பள்ளியை மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாணவி ராஜேஸ்வரியை கொலைசெய்ய பூசாரியை எந்த காரணத்தைக் கொண்டும் தப்ப விடக் கூடாது என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Re: 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
இவனையெல்லாம் நடு ரோட்டில் அடித்தே கொல்லனும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
பூசாரி நா......... :#.:பூசாரி நாய :#.: பூசாரிய :#.:பூசாரிய :#.: பூசாரிய :#.: :#.: பூசாரிய:#.:பூசாரிய :#.:பூசாரிய :#.:சம்பவம் உண்மை என்றால் விசாரிக்கவே வேண்டாம் சுட்டுத்தள்ளனும் அல்லது மக்களிடம் கொடுக்கனும் .....
Re: 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
பிடி பட்டார்தானே தக்க தண்டனை கொடுத்து அடுத்தவர்களுக்கும் இது போன்ற ஆசாமிகளுக்கும் பாடாமாக்குங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
பூசாரிகள்,ஹஜ்ரத்கள்,சர்ச் தந்தைகள்....இவர்கள் அனைவரும் நம்மை போன்ற மனிதர்களே என்று உணருங்கள்..
.நாம் எவ்வாறு ஒரு துறையில் சிறந்து விளங்குகிறோமோ அவர்கள் அந்த துறையில் சிறந்தவர்கள் என்பதை உணருஙகள்.
முதலில் அவ்ர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக பின்ப்ற்றுவதை நிறுத்துங்கள்....
இப்போதெல்லாம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக இல்லாததையெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்கள் இவர்கள் தான்..
நாம் அவர்களை உச்சியில் வைத்து கொண்டாடும் போது தான்,அவர்கள் அந்த மரியாதையை அதை தவறான வழிக்கு பயன்படுத்துகின்றனர்...யாராக இருந்தாலும் ஒரு மனிதருக்கு நாம் செய்யக் கூடிய மரியாதையோடு நிறுத்திக் கொள்வோம்...

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum