Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரவிலும் சூரிய விமானம்
4 posters
Page 1 of 1
இரவிலும் சூரிய விமானம்
இரவிலும் சூரிய விமானம்
இரவு நேரத்திலும் விண்ணில் பறந்து சாதனை படைத்த சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானம்.
பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது.
பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
இதுகுறித்து சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானத்தைத் தயாரித்த குழுவின் தலைவர் பெர்டிரான்ட் பிகார்ட் கூறியதாவது:
பைலட் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் வெற்றிகரமாக விமானத்தை இயக்கினார். 26 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக விமானத்தை அவர் தரை இறக்கினார். விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதால் இரவிலும் விண்ணில் சூரிய ஒளி சக்தியால் பறந்த விமானம் என்ற சாதனை எங்களுக்குச் சொந்தமாகியுள்ளது.
இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தியால் விமானம் இவ்வளவு நேரம் பறந்தது உலகிலேயே இதுவே முதல்முறை. இதன்மூலம் எங்களது கனவுப் பயணம், வெற்றிகரமாக முடிந்துள்ளது. இரவு நேரம் முழுவதும் விமானம் பறந்துள்ளது என்றார் அவர்.
விமானத்தின் இறக்கைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோலார் பேனல்களில் 12 ஆயிரம் சோலார் செல்கள் உள்ளன. இதன்மூலம் சூரிய சக்தி சேமிக்கப்படுகிறது. சூரிய ஒளி சக்தியால் விமானத்திலுள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இந்த பேட்டரி சக்தி மூலம் இரவு நேரம் முழுவதும் விமானம் இயங்குகிறது. நிச்சயமாக இந்த விமானம் சிறப்பான ஒன்றுதான். அருமையான சாதனையை பெர்டிரான்ட் பிகார்ட் செய்துள்ளார் என்று முன்னாள் விண்வெளி வீரர் நிகோலியர் தெரிவித்தார்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இரவிலும் சூரிய விமானம்
இதுகுறித்து சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானத்தைத் தயாரித்த குழுவின் தலைவர் பெர்டிரான்ட் பிகார்ட் கூறியதாவது:
பைலட் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் வெற்றிகரமாக விமானத்தை இயக்கினார். 26 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக விமானத்தை அவர் தரை இறக்கினார். விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதால் இரவிலும் விண்ணில் சூரிய ஒளி சக்தியால் பறந்த விமானம் என்ற சாதனை எங்களுக்குச் சொந்தமாகியுள்ளது.
##* :flower:
பைலட் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் வெற்றிகரமாக விமானத்தை இயக்கினார். 26 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக விமானத்தை அவர் தரை இறக்கினார். விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதால் இரவிலும் விண்ணில் சூரிய ஒளி சக்தியால் பறந்த விமானம் என்ற சாதனை எங்களுக்குச் சொந்தமாகியுள்ளது.
##* :flower:
Re: இரவிலும் சூரிய விமானம்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆனால் இந்த விமானத்தில் நான் பயனிக்க மாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரவிலும் சூரிய விமானம்
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம்
» சூரிய சக்தியில் இரவுநேரத்தில் பறந்த முதலாவது விமானம்
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம்
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி & படங்கள்)
» சூரிய சக்தியில் இரவுநேரத்தில் பறந்த முதலாவது விமானம்
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம்
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி & படங்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum