சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Khan11

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

+2
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:04

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Genelia-D-Souza-Stills-008
இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மீண்டும் நடித்து வருகிறார் ஜெனிலியா. ஏற்கனவே இருவரும்
காதலித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில், இந்தப் பட ஷூட்டிங்கின் போது இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக மும்பை வட்டாரத்தில் செய்தி வெளியானது.



இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: கடந்த ஐந்து வருடங்களாக இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை. எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை.

நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி சொல்பவர்கள் எங்கே, எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா? என் கல்யாண தேதியையும் அவர்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இனிமேல் இதுபற்றி பேச வேண்டாம். இதை கோரிக்கையாகவே வைக்கிறேன். இப்படி வரும் செய்திகள் எங்கள் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படுகின்றன. ரிதேஷை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம். அதைத்தாண்டி எங்களுக்குள் ஏதுமில்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.


தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:04

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 1315453023genelia-ritesh+deshmukh+


தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 13:29

எல்லாம் குத்து மதிப்பா போகிற போக்கில் போட்டு விட்டு போறது தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by பர்வின் Sun 25 Sep 2011 - 13:46

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 224381 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 162318 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 162318
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 13:47

kalainilaa wrote:எல்லாம் குத்து மதிப்பா போகிற போக்கில் போட்டு விட்டு போறது தான் .
:”: :”: :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 14:02

:];: :];:


தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 15:39

kalainilaa wrote:எல்லாம் குத்து மதிப்பா போகிற போக்கில் போட்டு விட்டு போறது தான் .

அப்படியா தல.. குத்துக்கு எல்லாம் மதிப்பு போடுவிங்களா? தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 17:04

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:எல்லாம் குத்து மதிப்பா போகிற போக்கில் போட்டு விட்டு போறது தான் .

அப்படியா தல.. குத்துக்கு எல்லாம் மதிப்பு போடுவிங்களா? தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371 தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை 326371
இப்படியா போட்டு வாங்குவாங்க :”: :”:


தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by Atchaya Sun 25 Sep 2011 - 17:16

இளவல் பரீட்சை எழுதி இருக்கிறாரா அதான் மதிப்பீட்டிலே (நினைவுகள்) இருக்கிறது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை Empty Re: தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum