சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Khan11

யூனிவர்சிட்டி போன முதல் நாள்

4 posters

Go down

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Empty யூனிவர்சிட்டி போன முதல் நாள்

Post by சர்ஹூன் Sun 25 Sep 2011 - 8:10


போறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு..... அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம்.

பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான். பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு,
திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டானா என நேர ஆரம்பிக்கும் போது எல்லாம் முடிந்து விட்டது. கிட்ட வந்துட்டானுகள்.

இனி ஒண்டும் நடக்காது. சலாம் வரிசைதான் என எண்ணி திரும்பினால்.................அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது..

நீங்களும் பெஸ்ட் இயரா? நாங்களும்தான்.. உள்ள தனிய போக பயமா இருக்கு அதான் உங்கள கூப்பிட வந்தம்.. என்றான் வந்தவர்களில் ஒருவன் ( அவன்தான் சம்மாந்துறை சறூக்- பிற்காலங்களில் எனது வலது கை இடது கை. எல்லாம். பிற்காலங்களில் கென்ரீனில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் அவனை கொறிப்போம்)

அஸ்கரினை பார்த்தேன்.... தற்காலிக நிம்மதி .........பக்கத்தில் இருந்த ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி உள்ளே போனோம்.

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Empty Re: யூனிவர்சிட்டி போன முதல் நாள்

Post by அப்துல்லாஹ் Sun 25 Sep 2011 - 9:24

அவ்வளவு கஷ்டமா ...
அதுசரி இந்த சரூக்க இப்ப இங்கன கழுவி ஊத்திட்டிங்களே...அந்த ஆளு இந்தப் பதிவப் பாத்தாக்கா அவருக்கு நீங்க தான் மிக்சரு....
தப்பிச்சுக்கோங்கன்னா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Empty Re: யூனிவர்சிட்டி போன முதல் நாள்

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 9:37

பயம் தந்ததோ நண்பர்கள் கூட்டம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Empty Re: யூனிவர்சிட்டி போன முதல் நாள்

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 9:39

என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு,
திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள்

சிரித்து சிரித்து இன்று மனதில் இருந்த அசதியே போய் விட்டது என்னடா படிக்கச்சென்றவன் வெள்ளாமை வெட்டுக்கு போகிறான் என்ற சிந்தனையெல்லாம் மிகவும் ரசனையாக இருந்தது.


அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது.

வட போச்சே ச்சே வயலுக்குள் ஜட்டியுடன் ஓட விட்டுருப்பானுகள் என்று நினைத்தேன் யூனிவர்சிட்டி போன முதல் நாள் 224381 யூனிவர்சிட்டி போன முதல் நாள் 224381

மகிழும் மனதிலிருந்து பசுமையான நினைவைப் பகிர்ந்து கொண்ட உறவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடருங்கள் உறவே
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யூனிவர்சிட்டி போன முதல் நாள் Empty Re: யூனிவர்சிட்டி போன முதல் நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum