சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான தமிழருக்கு தங்கப்பதக்கம் Khan11

சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான தமிழருக்கு தங்கப்பதக்கம்

Go down

சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான தமிழருக்கு தங்கப்பதக்கம் Empty சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான தமிழருக்கு தங்கப்பதக்கம்

Post by நிலாம் Sun 25 Sep 2011 - 11:12


[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 05:58.23 மு.ப GMT ]
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான தமிழருக்கு தங்கப்பதக்கம் Kanesamoorthyஅமெரிக்காவில்
அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப்
சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை
வென்றுள்ளார்.62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி
வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை
குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், 'நான் தங்கப்பதக்கம் வெல்வேன்
என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என
எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார்.

தனக்கு 23 வயதாக இருந்தபோது இலங்கையில் வங்கி வேலைநிறுத்தமொன்று
நடைபெற்ற காலத்தில் தான் கராத்தே கற்க ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு அவர் தனது மனைவி ராஜினியுடன் இங்கிலாந்துக்கு
குடிபெயர்ந்தார்.

"இந்நாட்டிற்கு வந்தபின் நான் கராத்தே சுற்றுப்போட்டியொன்றை பார்வையிடச்
சென்றேன். அவர்களை என்னால் தோற்கடிக்க முடியும் எனத் தோன்றியது. கின்னஸ்
சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது என்
விருப்பம். ஆனால் நான் எப்போதும் வேலை செய்துகொண்டிருந்ததால் அதற்கு நேரம்
கிடைக்கவில்லை"எனத் அவர் தெரிவித்துள்ளார்.

'வாழ்க்கையின் இறுதியில்தான் அவரால் தனது கனவுகளை நனவாக்க
முடிந்துள்ளது. அவர் குறித்து நாம் மிக பெருமையடைகிறோம்' என
கணேசலிங்கத்தின் மகள் அகிலா (30) கூறியுள்ளார்.
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum