சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர் Khan11

ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர்

Go down

ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர் Empty ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர்

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 14:41

ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர் Amn
அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர், காரைக்குடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.அவர்களை பிரிக்கும் முயற்சி பலனளிக்காததால் "டென்ஷனான" போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டலைச் சேர்ந்தவர் விஜய், 26 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ., பட்டதாரி. செக்காலை ரோட்டை சேர்ந்த மீனாகுமாரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.பி.இ., படித்துள்ளார். இவரது தந்தையும், விஜய்யின் தந்தையும் சகோதரர்கள். அண்ணன், தங்கை உறவு முறையுள்ள விஜய்யும், மீனாகுமாரியும் பழகுவதை இருவரின் பெற்றோரும் கண்டு கொள்ளவில்லை.

இது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். உறவு முறையை காரணம் காட்டி, தங்களின் பெற்றோர் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவர் என பயந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்ய முடிவெடுத்தனர். சில வாரங்களுக்கு முன் வீட்டிலிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றனர். அங்கு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, மீனாகுமாரியின் கழுத்தில் தாலி கட்டியதோடு, தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இதற்கிடையில் இருவரின் பெற்றோர், பல இடங்களில் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. காரைக்குடி போலீசில் மீனாகுமாரியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். விஜய்யின் பெற்றோரிடம் எஸ்.ஐ., ராஜசேகர் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருப்பிடம் தெரிய வந்தது.

போலீசில் தஞ்சம்: நேற்று, காதல் ஜோடி காரைக்குடி வந்தனர். அவர்களிடம், உறவு முறையை காரணம் காட்டி இருவரையும் பிரிக்கும் முயற்சியில், போலீசார் படாதபாடு பட்டனர். இதற்கு அவர்கள் உடன்படாததால், "டென்ஷனான" போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதில் தப்பு ஒன்றும் இல்லங்க ஆனால் தப்பு இங்கு நான் சொல்லுவதுதான் :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum