Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
டிஜிட்டல் மயமாகிறது கேபிள் "டிவி' : அடுத்த மார்ச்சில் அமல்
2 posters
Page 1 of 1
டிஜிட்டல் மயமாகிறது கேபிள் "டிவி' : அடுத்த மார்ச்சில் அமல்
கேபிள் "டிவி' ஒளிபரப்பு இன்னும் 6 மாதத்தில், டிஜிட்டல் மயமாகிறது. தற்போதுள்ள அனலாக் முறை கைவிடப்பட்டு, மிகவும் துல்லியமான ஒளிபரப்பைப் பெறும் வகையில், கேபிள் "டிவி' டிஜிட்டல் மயமாகிறது. இது முதற்கட்டமாக, சென்னை உட்பட நான்கு பெருநகரங்களில் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அமலுக்கு வருகிறது. இதற்காக, கேபிள் "டிவி' சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. கேபிள் "டிவி' ஒளிபரப்பை முற்றிலும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருந்தது. இதை உடனடியாக செயல்படுத்துவது கடினம் என்பதால், நான்கு கட்டமாக அமல்படுத்தவும் சிபாரிசு செய்திருந்தது. முதலில் சென்னை, கோல்கட்டா, டில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில், இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அமல்படுத்தும்படி குறிப்பிட்டிருந்தது. டிராயின் இந்த பரிந்துரையை அமல்படுத்தும் வகையில், அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் டிஜிட்டலுக்கு மாறும்படி, நான்கு மெட்ரோ நகர, கேபிள் ஆபரேட்டர்களை, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இரண்டாவது கட்டமாக, பத்து லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களில் அமல்படுத்த 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கெடு விதித்திருந்தது. மூன்றாவது கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 2014ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டிராயின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு முன்பாக, இது சட்டமாக்கப்பட வேண்டும். இதற்காக, ஏற்கனவே உள்ள கேபிள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக, சட்ட அமைச்சகத்துடன் ஆலோசித்த பின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்படும். இதற்கு ஏற்றவகையில் தான், மெட்ரோ நகரங்களில் அமல்படுத்துவதற்கான தேதி, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Re: டிஜிட்டல் மயமாகிறது கேபிள் "டிவி' : அடுத்த மார்ச்சில் அமல்
சொல்லிக்கொண்டே இருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்
» கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாரடைப்பால் மரணம்
» ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அடுத்த மாதம் அமல்
» பாகிஸ்தானுக்கு மார்ச்சில் வருவதாக முஷாரப் அறிவிப்பு
» மாலியிலிருந்து மார்ச்சில் படைகளை வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்
» கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாரடைப்பால் மரணம்
» ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அடுத்த மாதம் அமல்
» பாகிஸ்தானுக்கு மார்ச்சில் வருவதாக முஷாரப் அறிவிப்பு
» மாலியிலிருந்து மார்ச்சில் படைகளை வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|