Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
+5
அப்துல்லாஹ்
பாயிஸ்
gud boy
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
நண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
வெற்றிக்கான கவிதை அனைவரின் பார்வைக்கு வருகிறது வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் சிறப்புக்கவிஞர் சிறப்பாக காதல் வரிகள் தேன் சொட்டும் வரிகள் எழுதி அனைவரையும் அசத்திய ரகசியம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் பரிசுடன் வருகிறேன்
ங்கொய்யால ...
காதலாவுது மண்ணாவுது ...
கலை நிலாட்ட கேளுங்க கரண்டு பாசாவுது அவர்ட்ட தொட்டுப் பாருங்க...
எல்லாம் இவனுக அடுத்தவன் பாடுபட்ட துட்ட எடுத்த பெண்கள் கிட்ட கொடுத்து அடி வாங்கரதுக்குப் பேரு காதலா...
ஏமாந்து போறதுக்கு நான் ஒன்னும் நண்பன் இல்ல.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
20 வருடமாக ஏமாந்தது நானா நீங்களா?அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
வெற்றிக்கான கவிதை அனைவரின் பார்வைக்கு வருகிறது வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் சிறப்புக்கவிஞர் சிறப்பாக காதல் வரிகள் தேன் சொட்டும் வரிகள் எழுதி அனைவரையும் அசத்திய ரகசியம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் பரிசுடன் வருகிறேன்
ங்கொய்யால ...
காதலாவுது மண்ணாவுது ...
கலை நிலாட்ட கேளுங்க கரண்டு பாசாவுது அவர்ட்ட தொட்டுப் பாருங்க...
எல்லாம் இவனுக அடுத்தவன் பாடுபட்ட துட்ட எடுத்த பெண்கள் கிட்ட கொடுத்து அடி வாங்கரதுக்குப் பேரு காதலா...
ஏமாந்து போறதுக்கு நான் ஒன்னும் நண்பன் இல்ல.
கடைசியில் இதயத்தையும் இழந்து தவிப்பது நானா நீங்களா மக்களே மக்களுக்கு மக்களே இந்த கொடுமையைப் பாருங்கள் இதயத்தைப் பறிகொடுத்தது யாரு நானா நண்பன் ப்ளான் பண்ணித்தான் கவிதையே போடாமல் பார்த்து ரசிச்சிட்டுள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
நீ அகன்றுவிட்ட இதயத்தில்
இனியொரு உதயம் தேவையில்லை
பிறிதொரு வருகைக்கு முன் - உன்னிதயத்தை
நீயே எடுத்துச்செல்
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
காதலைச் சிறைப்படுத்து
கனவொன்றை வதைப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம் பார்த்தவளே
இதயமே இல்லாத உனக்கு
என்னியத்தை தந்த முட்டால் தனத்தை
என்னவென்பேன்.
Last edited by நண்பன் on Tue 27 Sep 2011 - 12:57; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
நண்பன் wrote:20 வருடமாக ஏமாந்தது நானா நீங்களா?அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
வெற்றிக்கான கவிதை அனைவரின் பார்வைக்கு வருகிறது வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் சிறப்புக்கவிஞர் சிறப்பாக காதல் வரிகள் தேன் சொட்டும் வரிகள் எழுதி அனைவரையும் அசத்திய ரகசியம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் பரிசுடன் வருகிறேன்
ங்கொய்யால ...
காதலாவுது மண்ணாவுது ...
கலை நிலாட்ட கேளுங்க கரண்டு பாசாவுது அவர்ட்ட தொட்டுப் பாருங்க...
எல்லாம் இவனுக அடுத்தவன் பாடுபட்ட துட்ட எடுத்த பெண்கள் கிட்ட கொடுத்து அடி வாங்கரதுக்குப் பேரு காதலா...
ஏமாந்து போறதுக்கு நான் ஒன்னும் நண்பன் இல்ல.
கடைசியில் இதயத்தையும் இழந்து தவிப்பது நானா நீங்களா மக்களே மக்களுக்கு மக்களே இந்த கொடுமையைப் பாருங்கள் இதயத்தைப் பறிகொடுத்தது யாரு நானா நண்பன் ப்ளான் பண்ணித்தான் கவிதையே போடாமல் பார்த்து ரசிச்சிட்டுள்ளார்
எல்லாம் இது மாதிரி பெண்களுக்குத்தானே கலாட்டா ?
காதல் கலாட்டாவில் சேனையில் கைகலப்பு ,உடனே வருக ஆறுசாமி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
இது நேற்று மாஸ்டர் இன்று நமது ரசனையே தனி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
நண்பன் wrote:
இது நேற்று மாஸ்டர் இன்று நமது ரசனையே தனி
உங்களால் பாதிப்பட்ட இவர் உங்களை தேடி .................
- Spoiler:
:,;: :,;: :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
செய்தாலி wrote:
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
தல எப்ப வருவார் ,எப்படி வருவார் என்று
யாருக்கும் தெரியாது ,வர வேண்டிய நேரத்தில்
வந்து கவிதை கொடுத்து கலக்குவார் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
://:-: ://:-:kalainilaa wrote:செய்தாலி wrote:
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
தல எப்ப வருவார் ,எப்படி வருவார் என்று
யாருக்கும் தெரியாது ,வர வேண்டிய நேரத்தில்
வந்து கவிதை கொடுத்து கலக்குவார் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
kalainilaa wrote:காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.
உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
சூப்பரான வரிகள் கவிஞர் தோழருக்கு நன்றி :flower:
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
kalainilaa wrote:செய்தாலி wrote:
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
தல எப்ப வருவார் ,எப்படி வருவார் என்று
யாருக்கும் தெரியாது ,வர வேண்டிய நேரத்தில்
வந்து கவிதை கொடுத்து கலக்குவார் .
ஆமாமா பாருங்களேன் கலைநிலா ...கடைசியில வந்தாலும் காரமாக் குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போய் உக்காந்திட்டாரு
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
அப்துல்லாஹ் wrote:kalainilaa wrote:செய்தாலி wrote:
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
தல எப்ப வருவார் ,எப்படி வருவார் என்று
யாருக்கும் தெரியாது ,வர வேண்டிய நேரத்தில்
வந்து கவிதை கொடுத்து கலக்குவார் .
ஆமாமா பாருங்களேன் கலைநிலா ...கடைசியில வந்தாலும் காரமாக் குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போய் உக்காந்திட்டாரு
கவிஞர்கள் கலை நிலா மற்றும் அப்துல்லா அவர்கள் சொல்வதுபோல் ஒன்றும் இல்லை
இந்த புகைப் படத்திற்கு பிப்ரவரி மாதம் ஏற்கனவே வரிகள் தீட்டி இருக்கேன்
அந்த புகைப் படத்தை மீண்டும் கண்டேன் அந்த வரிகளையே மீண்டும்
இங்கு பதிவு செய்தேன் அவ்வளவுதான்
http://www.chenaitamilulaa.net/t4033-topic#23926
இப்படி ஒரு திரிய தொடங்கிய தோழர் சுலைமான் அவர்களுக்கு என் நன்றிகள்
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
ஆமாம் தோழரே நானும் இப்பதான் பார்த்தேன் :flower: :flower:செய்தாலி wrote:அப்துல்லாஹ் wrote:kalainilaa wrote:செய்தாலி wrote:
எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை
தல எப்ப வருவார் ,எப்படி வருவார் என்று
யாருக்கும் தெரியாது ,வர வேண்டிய நேரத்தில்
வந்து கவிதை கொடுத்து கலக்குவார் .
ஆமாமா பாருங்களேன் கலைநிலா ...கடைசியில வந்தாலும் காரமாக் குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போய் உக்காந்திட்டாரு
கவிஞர்கள் கலை நிலா மற்றும் அப்துல்லா அவர்கள் சொல்வதுபோல் ஒன்றும் இல்லை
இந்த புகைப் படத்திற்கு பிப்ரவரி மாதம் ஏற்கனவே வரிகள் தீட்டி இருக்கேன்
அந்த புகைப் படத்தை மீண்டும் கண்டேன் அந்த வரிகளையே மீண்டும்
இங்கு பதிவு செய்தேன் அவ்வளவுதான்
http://www.chenaitamilulaa.net/t4033-topic#23926
இப்படி ஒரு திரிய தொடங்கிய தோழர் சுலைமான் அவர்களுக்கு என் நன்றிகள்
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
முனாஸ் சுலைமான் wrote:kalainilaa wrote:காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.
உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
நன்றி தோழரே .நன்றி .
சூப்பரான வரிகள் கவிஞர் தோழருக்கு நன்றி :flower:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum