சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Khan11

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

+2
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
6 posters

Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by puthiyaulakam Mon 26 Sep 2011 - 21:27

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார்.

அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை. கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.

தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது. இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Ghost-aavigal
http://puthiyaulakam.com/?p=7765
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 21:29

ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 21:37

முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 21:38

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்
வாங்க சேர்ந்து :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by puthiyaulakam Mon 26 Sep 2011 - 22:37

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்
வாங்க சேர்ந்து :,;: :,;:
iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 22:41

ஆமா ஏன் இப்படி எல்லாரும் ஓடுறாங்க?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 22:42

puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்
வாங்க சேர்ந்து :,;: :,;:
iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:

எங்கே மதன் அழைத்து செல்ல அதையும் சொல்லுங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by யாதுமானவள் Mon 26 Sep 2011 - 22:43

puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்
வாங்க சேர்ந்து :,;: :,;:
இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:

ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 22:50

ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 22:51

யாதுமானவள் wrote:
puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:

சார் நானும் வருகிறேன் :,;: :,;:

தகவலுக்கு நன்றி மதன்
வாங்க சேர்ந்து :,;: :,;:
இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:

ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?

இது நல்ல கேள்வி ஒன்று தூங்கி எழுந்து வந்து பதில் சொல்லுகிறேன் சரியா அக்கா இப்ப தூங்க பயமாக உள்ளது எனக்கு ஆவிய நினைத்து :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 22:55

kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 22:56

நண்பன் wrote:
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:04

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
:”: :”: :”: :’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 23:06

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
:”: :”: :”: :’|: :’|: :’|:

இப்படி செய்தால் எனக்கு உறக்கம் வரும் தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 23:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
:”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:11

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .

மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:

நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
:”: :”: :”:
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Aarus1500

பாவி வந்தாலும் ஆவி வந்தாலும் ஒரே போடு தான் .நான் சிங்கம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 23:12

ஆமா அரிவாள் முழுக்க தக்காளி சட்ணியா சிவப்பாருக்கே அதான் கேட்டேன் பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 23:30

ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா . மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Images19g
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by puthiyaulakam Tue 27 Sep 2011 - 10:11

பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன் #+
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:21

kalainilaa wrote:ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா . மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Images19g
என்னது ரத்தமா போங்க சார் பயமுறுத்தாம பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:22

puthiyaulakam wrote:பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன் மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) 587993
காஞ்சனாவோடு நிறுத்திக்கொள்ளுங்க காஞ்சனா மாலா நம்மாழு ஆமா மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) 3410985998

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்) Empty Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum