சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு Khan11

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு

2 posters

Go down

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு Empty எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 11:08

தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் அறிவிக்கப்பட்ட
48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக அங்கு
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் தங்களின்
தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அரசை பணிய வைப்பதற்காக ஹைதராபாத்தை முற்றுகையிடும்
போராட்டத்தை நடத்தவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு I1ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கானா
பகுதியில் கடந்த 14 நாட்களாக பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தில் ஒரு பகுதியாக வாரங்கல் கரீம் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணிகளும்
மனித சங்கிலியும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் 48 மணி நேர ரயில் மறியல்
போராட்டத்தை அறிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இந்தப் போராட்டம்
ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டதால், நாட்டின் தென்பகுதியில் இருந்து வட
மாநிலங்களுக்கு தெலுங்கானா பகுதி வழியாக இயக்கப்படும் 55 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட
222 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் தடம் மாற்றி
இயக்கப்பட்டன. சில ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அறிவித்தபடி ரயில்
மறியல் போராட்டம் துவங்கியது.
தெலுங்கானா ராய்டிரிய சமிதி பா.ஜ. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
தெலுங்கானா பகுதியின் பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்
டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக ஐதராபாத், செகந்திராபாத், காச்சிகுடா,
நாம்பள்ளி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்கள் ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடின.
சில இடங்களில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்
பட்டன. நேற்று மாலை 6 மணி வரை நடந்த இந்த போராட்டத்தின் இடையே தெலுங்கான
ஆதரவாளர்கள் “சமையல் போராட்டத்தை”யும் நடத்தினர். அதன்படி ரயில் தண்டவாளங்களிலும்,
ரயில் நிலைய பிளாட் பாரங்களிலும் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள், தெலுங்கானா பகுதியில்
இயக்கப்படவில்லை. மேலும் ஆட்டோ ரிக்ஷ¡ தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கா னாவில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயணிகள் கடும்
பாதிப்பிற்கு ஆளாகினர்.
டி.ஆர்.எஸ். புது மிரட்டல்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, “எகிப்து ஸ்டைலில்
ஐதராபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை நிர்பந்திக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளோம்.
எகிப்து புரட்சியின் போது நடந்ததைப் போல ஐதராபாத்தில் எதுவும் நடக்க விடாமல்
முடக்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு Empty Re: எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:15

பிரிக்கும் இந்த மாதிரி ஆளை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் சரியா வரும் .போடுமா அரசு ??????????
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு Empty Re: எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 13:17

kalainilaa wrote:பிரிக்கும் இந்த மாதிரி ஆளை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் சரியா வரும் .போடுமா அரசு ??????????
போடும் ஆனால் போடாது @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு Empty Re: எகிப்து புரட்சி பாணியில் ஹைதராபாத்தை முற்றுகையிட திட்டம்: தெலுங்கானா விவகாரம் டி.ஆர்.எஸ்.முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum