சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Khan11

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

+2
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 12:47

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் DSCN3427

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 12:48

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Plaintain+stem
வாழைத்தண்டு மோர்கூட்டு

தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:04

உங்கள் அழகின் ரகசியம் இது தானோ
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 13:48

தகவலுக்கு நன்றி தோழரே நானும் முயற்சிக்கிறேன் :)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 13:54

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
://:-: ://:-: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 13:56

முனாஸ் சுலைமான் wrote:வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
://:-: ://:-: :flower:

சிறந்த முயற்சி முனாஸ் சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 14:10

நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 14:14

செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 14:17

நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

அப்படியா கண்டிப்பா எனக்கு ஒரு விருந்து வைங்க
என் குடும்பத்தோடு ஒரு கட்டு கட்டுறேன்
என்னைக்கு என்று நாளை மட்டும் சொல்லுங்க உறவே

நான் இதோ வந்துகொண்டே இருக்கேன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 14:17

நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

வேண்டாம் என்று சொல்லுங்கள் தோழரே அதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 14:19

செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

அப்படியா கண்டிப்பா எனக்கு ஒரு விருந்து வைங்க
என் குடும்பத்தோடு ஒரு கட்டு கட்டுறேன்
என்னைக்கு என்று நாளை மட்டும் சொல்லுங்க உறவே

நான் இதோ வந்துகொண்டே இருக்கேன்

நான் என்ன செய்ய முடியும் உங்களின் தலைஎழுத்து அணுபவிங்க அய்யோ நான் வரவில்லை விருந்துக்கு :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 14:22

*சம்ஸ் wrote:

எண்ண சொல்றீப்க சாப்பாடு நல்லா இருக்காத ?
நான் இங்கு இறந்து கிளம்பீட்டேன்

கொஞ்சம் நல்ல சாப்பாடா போடா சொல்லுங்க
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 14:23

அது தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நண்பன் நல்லா சமைப்பார் என்று கதை பார்கலாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 14:24

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

வேண்டாம் என்று சொல்லுங்கள் தோழரே அதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் :,;: :,;:

வயிற்றெருச்சலின் வேக்காடு இதை கண்டுக்காதிங்க

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 14:25

உண்மை உண்மை இல்லை என்றால் ஏன் இப்படி சொல்லனும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 14:26

செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

அப்படியா கண்டிப்பா எனக்கு ஒரு விருந்து வைங்க
என் குடும்பத்தோடு ஒரு கட்டு கட்டுறேன்
என்னைக்கு என்று நாளை மட்டும் சொல்லுங்க உறவே

நான் இதோ வந்துகொண்டே இருக்கேன்

உங்கள் வசதிப்படி நாளை அறிவித்து விட்டு வந்து சேருங்கள்
கத்தாருக்கென்றால் எப்போதும் வரலாம் இலங்கைக்கு என்றால் வரும் ஜனவரியில் வரலாம் எது வசதி

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 14:34

நீங்கள் கேட்டதிலேயே வயிறு நிரம்பிடுச்சு உறவே
நான் அடுத்த மாதம் ஊர் போகிறேன்
இன்ஷா அல்லாஹ் ஒரு சந்திப்பில் நாம் ஒன்றுகூடி உணவு உண்ணுவோம்
சமையல் குறிப்பு அருமை தொடருங்கள் இதுபோன்ற நல்ல பதிவுகளை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 14:36

செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

அப்படியா கண்டிப்பா எனக்கு ஒரு விருந்து வைங்க
என் குடும்பத்தோடு ஒரு கட்டு கட்டுறேன்
என்னைக்கு என்று நாளை மட்டும் சொல்லுங்க உறவே

நான் இதோ வந்துகொண்டே இருக்கேன்

உங்கள் வசதிப்படி நாளை அறிவித்து விட்டு வந்து சேருங்கள்
கத்தாருக்கென்றால் எப்போதும் வரலாம் இலங்கைக்கு என்றால் வரும் ஜனவரியில் வரலாம் எது வசதி

நீங்கள் கேட்டதிலேயே வயிறு நிரம்பிடுச்சு உறவே
நான் அடுத்த மாதம் ஊர் போகிறேன்
இன்ஷா அல்லாஹ் ஒரு சந்திப்பில் நாம் ஒன்றுகூடி உணவு உண்ணுவோம்
சமையல் குறிப்பு அருமை தொடருங்கள் இதுபோன்ற நல்ல பதிவுகளை

இன்ஷா அல்லாஹ் நிச்சம் இறைவனின் நாட்டத்தில் கண்டிப்பாக சந்திப்போம் நீங்களும் தொடர்ந்திருங்கள் முடிந்தவரை

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by Atchaya Tue 27 Sep 2011 - 16:55

சமையல் செய்யத் தெரிந்ததனாலே
மையல் கொள்ளும் காதல்
மையினை தட்டச்சு செய்து
மையல் கொள்கிறார் நம் மனதினை !
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:23

நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி உறவே
அதுசரி கவிஞர் எப்போது சமைக்க ஆரம்பித்தார் :.”:

நம்ம கைவரிசை உணவை சாப்பிட்டால் விடமாட்டீர்கள் எப்போதும் சாப்பாடு போடச்சொல்விங்க எம் சேனையின் உறவுகளில் சிலருக்கு என் கைவரிசைப் பக்குவம் நன்றாகத் தெரியும் :];: :,;: :.”:

அப்படியா கண்டிப்பா எனக்கு ஒரு விருந்து வைங்க
என் குடும்பத்தோடு ஒரு கட்டு கட்டுறேன்
என்னைக்கு என்று நாளை மட்டும் சொல்லுங்க உறவே

நான் இதோ வந்துகொண்டே இருக்கேன்

உங்கள் வசதிப்படி நாளை அறிவித்து விட்டு வந்து சேருங்கள்
கத்தாருக்கென்றால் எப்போதும் வரலாம் இலங்கைக்கு என்றால் வரும் ஜனவரியில் வரலாம் எது வசதி

நீங்கள் கேட்டதிலேயே வயிறு நிரம்பிடுச்சு உறவே
நான் அடுத்த மாதம் ஊர் போகிறேன்
இன்ஷா அல்லாஹ் ஒரு சந்திப்பில் நாம் ஒன்றுகூடி உணவு உண்ணுவோம்
சமையல் குறிப்பு அருமை தொடருங்கள் இதுபோன்ற நல்ல பதிவுகளை

இன்ஷா அல்லாஹ் நிச்சம் இறைவனின் நாட்டத்தில் கண்டிப்பாக சந்திப்போம் நீங்களும் தொடர்ந்திருங்கள் முடிந்தவரை
நான் இல்லையா :!#: :!#:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் Empty Re: உடல் எடை குறைய வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum