சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை Khan11

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை

2 posters

Go down

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை Empty இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை

Post by gud boy Tue 27 Sep 2011 - 17:54

இலண்டன் : தலைப்பைப் பார்த்தவுடன் இந்நேரத்தின் வாசகர்கள் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனெனில் இப்படி ஒரு அறிவிப்பு விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உலக கோப்பை வெற்றியைக் கூட கொண்டாட முடியா அளவு பிஸியாக இருந்த இந்திய அணி தற்போது கோமா நிலையில் உள்ளது.

உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தற்போது தோனி, விராத் கோஹ்லி, முனாப் பட்டேல், சுரேஷ் ரெய்னா என்ற நான்கு பேர் மட்டுமே தற்போது அணியில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலையாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

சேவாக் : இந்தியாவின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் தோள் பட்டை அறுவைச் சிகிச்சையின் பாதிப்பு மற்றும் இடது காதில் செவித் திறன் பிரச்னையிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

கவுதம் கம்பீர் : மங்கிய பார்வை மற்றும் வாந்தியெடுத்தல். இத்தொடர் மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக்கிலும் விளையாட மாட்டார்.

ஹர்பஜன் சிங் : வயிற்று வலியால் ஒரு தினப் போட்டியில் விளையாட இயலாது.

யுவராஜ் சிங் : கைவிரலில் ஏற்பட்ட காயமால் மேற்கிந்திய தீவில் நடைபெற்ற தொடரிலிருந்தே விளையாடவில்லை.

ஜாஹிர் கான் : இந்தியாவின் ஸ்டார் பவுலருக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய பந்து வீச்சே நோஞ்சானாய் கிடப்பது சொல்லி தெரியவேண்டியதில்ல.

ரோஹித் சர்மா : வலது கையில் உள்ள ஆட்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்தினால் முதல் போட்டியிலேயே வெளியேறி விட்டார்.

இஷாந்த் சர்மா : இடது தோளில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருப்பதால் குறைந்தது 6 மாதத்திற்கு விளையாட மாட்டார்.

சச்சின் டெண்டுல்கர்: கடைசியாக இந்திய கிர்க்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டெண்டுல்கரும் காயம் காரணமாக இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து வெளியேறி விட்டார். அவர் சாம்பியன்ஸ் லீக்குக்கும் தேர்வு செய்யப்படுவது சந்தேகமே.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை Empty Re: இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 17:55

##* :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
» இந்திய அணிக்கு இது கஷ்டகாலம்
» சாம்பியன்ஸ் “லீக்” கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum