சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு) Khan11

டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு)

Go down

டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு) Empty டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு)

Post by puthiyaulakam Wed 28 Sep 2011 - 0:57

டொல்பின் ரக மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அண்மையில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டார். அதில் அவர் டொல்பின் மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி எழுதியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மால்கம் பிரன்னர். இவர் சமீபத்தில் ‘Wet Goddess: Recollection of a dolphin lover,’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் ஒரு டொல்பினுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி இதில் விலாவாரியாக எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்க எழுத்தாளரான மால்கம் கருத்துத் தெரிவிக்கையில், 1970-களில் எங்கள் வீட்டில் வளர்த்துவந்த டால்பின் ‘ரூபி’ மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். ரூபியுடன் சேர்ந்து நீண்ட நேரம் குளிப்பேன். ஒருநாள், என் கை, கால்களை ரூபி செல்லமாக கடித்தாள். அது என் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது.

அது செக்ஸ் மூடில் இருப்பதை புரிந்துகொண்டேன். தனது செக்ஸ் தாகத்தை தீர்த்துக் கொள்ள அது என்னை பயன்படுத்தியது என்பதுதான் உண்மை. சுமார் 9 மாதங்கள் எங்கள் செக்ஸ் உறவு நீடித்தது. அதன் பிற்பாடு எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் வீட்டை விட்டு சென்றதும், ரூபி இறந்துவிட்டது. காதல் பிரிவில் மனமுடைந்துதான் அது இறந்தது. டொல்பின் மிகவும் மென்மையான விலங்கு. பழகியவர்கள் திடீரென பிரிந்து செல்வதைக்கூட டொல்பினால் தாங்க முடியாது. இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் மால்கம்.
டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்கர்! (காணொளி இணைப்பு) Dolphin_sex_02


மேலும் செய்திகளுக்கு :- http://puthiyaulakam.com/?p=7719
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum