Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காஷ்மீர் வந்த ராகுலுடன் முதல்வர் ஒமர் சந்திப்பு
Page 1 of 1
காஷ்மீர் வந்த ராகுலுடன் முதல்வர் ஒமர் சந்திப்பு
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, காங்கிரஸ் கட்சி பொது செயலர் ராகுலுடன், முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, இரண்டு நாள் பயணமாக ராகுல் நேற்று முன்தினம் வந்தார். லடாக் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், ராகுல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அங்கு வந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள், பஞ்சாயத்து, துணை பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்கள், கட்சி தலைவர்களுடன் உரையாடினார். பின்பு, காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.தால் ஏரிக்கரையில் உள்ள ஹஸ்ரத்பால் தர்காவுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு வந்திருந்த உள்ளூர் பிரமுகர்களுடனும், சுற்றுலா பயணிகளுடனும் உரையாடினார்.
இதுகுறித்து கட்சி தலைவர்கள் கூறுகையில், "இளைஞர்களை அரசியல் இயக்கத்தில் கொண்டு வருவதற்காக, அவர்களை, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாக சேர்க்க, ராகுல் காஷ்மீர் வந்துள்ளார்' என்றனர்.இதையடுத்து, முதல்வர் ஒமர் அப்துல்லாவை நேற்று காலை ராகுல் சந்தித்தார். அப்போது, கூட்டணி ஆட்சியின் ஆண்டு விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்தும், மாநிலம் மற்றும் தேசிய அளவில் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீர் பயணம் குறித்து ராகுல் கூறுகையில், "காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பஞ்சாயத்து, துணை பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியது மிக இனிமையாக இருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நான் பெருமையாக கருதுகிறேன்' என்றார்

Similar topics
» காஷ்மீர் முதல்வரின் கூற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் கடும் கண்டனம்
» காஷ்மீரில் இராணுவத்தின் எதிர்ப்பு; ஒமர் அப்துல்லா வியப்பு
» மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum