சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Khan11

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

4 posters

Go down

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Empty கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Wed 28 Sep 2011 - 12:11

கல்கிசை பகுதியில் பூனையொன்று தனது முதலாவது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. என்ன? ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், வினி என்ற பெயர்கொண்ட பூனையை வீட்டு உரிமையாளர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். பூனைக்கு முதலாவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட அவர்கள் தீர்மானித்தனர். அதன்படி வினி, கடந்த 23 ஆம் திகதி கேக் வெட்டி முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியது. மனிதர்களே தமது பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கும் காலத்தில் பூனைக்குட்டிக்குப் பிறந்தநாள் விழாவா என யோசிக்கிறீர்களா? செல்லக்குழந்தைபோல் வளரும் பூனையின் அடுத்தடுத்த பிறந்தநாளையும் கோலாகலமாகக் கொண்டாடுவோம் என்கிறார்கள் உரிமையாளர்கள்.
(நீங்களும் உங்கள் பகுதியில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், சம்பவங்களை புகைப்படங்களுடன் எமக்கு அனுப்பிவைக்கலாம். மின்னஞ்சல் முகவரி news.puthiyaulakam@gmail.com )
கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Cake2
கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Cake

puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Empty Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Sep 2011 - 17:04

விபரிதமான வித்தியாசம் பகிர்வுக்கு நன்றி தோழரே


கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Empty Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Wed 28 Sep 2011 - 17:25

:!.: :!.: :!.:
மனிதன் சாப்பிடவே வசதியில்லாமல் இருக்குறான் எத்தனையோ நாடுகளில் இது பூனைக்கு பிறந்த நாள் கேக்கே :here: :here:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Empty Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 17:27

முனாஸ் சுலைமான் wrote: :!.: :!.: :!.:
மனிதன் சாப்பிடவே வசதியில்லாமல் இருக்குறான் எத்தனையோ நாடுகளில் இது பூனைக்கு பிறந்த நாள் கேக்கே :here: :here:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு) Empty Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum