Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்லும் பஞ்சர் பிரச்னை இனி இல்லை
3 posters
Page 1 of 1
நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்லும் பஞ்சர் பிரச்னை இனி இல்லை
வாகனத்தில் செல்லும்போது நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்வது பஞ்சர் பிரச்னை.
அலுவலகம் செல்லும்போதோ, அவசரமாக செல்லும்போதோ டயர் பஞ்சரானால் நமக்கு பிபி எகிறுவது இயல்பு. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஞ்சராகும்போது நேர்கொள்ளும் அவஸ்தைகள் ஏராளம்.
இந்த நிலையில், பஞ்சர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு திரவம் போன்று இருக்கும் பஞ்சர் ஜெல் உதவுகிறது. இந்த பஞ்சர் ஜெல்லை(பஞ்சர் சீலேண்ட் என்றும் கூறுகின்றனர்) சிறிய கம்ப்ரஷர் மூலம் வாகனங்களின் ட்யூப்களில் செலுத்துகின்றனர்.
டயர் பஞ்சராகும்போது ட்யூப் உள்ளே ஊற்றப்பட்டிருக்கும் இந்த திரவம் அந்த இடத்தில் உறைந்து பஞ்சராகாமல் பாதுகாக்கும். தற்போது பஞ்சர் கில்லர் என்ற நிறுவனம் தயாரிக்கும் பஞச்ர் ஜெல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.
இந்த பஞ்சர் புரூப் ஜெல் எத்தனை முறை டயர் பஞசர் ஆனாலும் ட்யூப்களிலிருந்து காற்று வெளியேறாமல் தடுக்கும் என்று பஞ்சர் கில்லர் நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே, டயர் முழுவதும் இந்த ஜெல் பஞ்சர் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
முள், ஆணி என்று எதுவாயினும் டயர்களில் குத்தி பஞ்சராக்கினாலும், பஞ்சர் கில்லர் ஜெல் நிரப்பப்பட்ட டயர்களில் காற்று வெளியேறாது என்று அந்த நிறுவனம் தனது தயாரிப்புக்கு சான்றளிக்கிறது.
பஞ்சர் கில்லர் சில முக்கிய அம்சங்கள்:
டயர்களிலிருந்து காற்று கசிவு மற்றும் பஞ்சரனால் காற்று வெளியேறாமல் தடுக்கும்
டயர்களின் ஆயுளை கூட்டும்
சாதாரண டயரை பஞ்சர் புரூப் டயராக மாற்றும்
ட்யூப்களில் காற்றின் அளவை சீராக வைக்கும்
பஞ்சர் கில்லர் ஜெல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது
சாதாரண டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களில் பயன்படுத்தலாம்
நிம்மதியான பயணத்தை வழங்கும்
இதுதொடர்பாக, பஞ்சர் கில்லர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது,"ஒரு லிட்டர் பஞ்சர் கில்லர் ஜெல் விலை ரூ.1,399க்கு விற்பனை செய்கிறோம். இருசக்கர வாகனங்களின் இரண்டு டயர்களுக்கும் சேர்த்து 600 மிலி இருந்தால் போதுமானது. எங்களிடம் ஆர்டர் செய்தால் எங்களது பிரதிநிதிகளே நேரில் வந்து டயர்களில் பஞ்சர் கில்லர் ஜெல்லை செலுத்திக்கொடுத்துவிடுவர்," என்று கூறினார்.
Re: நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்லும் பஞ்சர் பிரச்னை இனி இல்லை
வாவ் இது அருமையாக உள்ளதே ஒன்று வாங்கிட்டாப்போச்சி தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்லும் பஞ்சர் பிரச்னை இனி இல்லை
டயர் இல்லாம வண்டி வரபோகுதொன்னு நினைச்சேன்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum