சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Khan11

எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

3 posters

Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa Wed 28 Sep 2011 - 19:29


எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) 4978


எங்கேயும் எப்போதும் !

திரைப்படம் இது .தற்போது வெற்றிகரமாய் ஓடிக் கொண்டு இருக்கும்
அருமையான படம் !
நெடுஞ்சாலையில் ,திருச்சிலிருந்து,புறப்பட்ட பேருந்தும் ,சென்னைலிருந்து
புறப்பட்ட பேருந்தும் ,விழுப்புரம் அருகே மோதிக்கொள்ளும் விபத்து தான் கரு.

அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்சிகள் ,காட்டபடுகிறது,அதில் நாம் அன்றாட காணும்
மனிதர்கள் சந்திப்பது போன்ற தோற்றமே ,ஒவ்வொரு காட்சிகள்.
காமெடியனில்லை,ஆனால் ,சிரிப்புக்கு பஞ்சமில்லை ,காட்சிகள் கொண்டு சிரிக்க
வைத்த பெருமை இயக்குனருக்கு உண்டு .

தெளிவான திரைக்கதை ,பாடல்களும் ,இனிமை .படத்துக்கு முழு பலம் இயக்குனரே.சோகமான கருவுக்கு திரைக்கதை தீட்டி ,அதை ,கடைசி வரை பார்க்கும் படி செய்த இயக்குனரே இந்த படத்தின் நாயகன் என்றால் பொய்யில்லை

விபத்து நடக்கும் நிகழ்வு ,அதற்கு பின் நடக்கும் மனித நேய நிகழ்வுகள்,எல்லாம் படத்துக்கு பலம் தான்.அந்த பேருந்தில் சக பயணிகளை நாம் வாழ்கையில் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறோம்.


படம் மனதை நெருட செய்தது உண்மை .தொளிவான திரைக்கதையாலும்
காட்சி அமைப்புகளும் ,எடுத்த விதமும் ,மனதை நெருட செய்கிறது.சோகமான படத்தை,எல்லாம் கலந்து ,கொடுத்து கடைசி
20 நிமிடம் ,விபத்தை ,எப்படி ஏற்படுகிறது விதியின் விளையாட்டை ,காண்பித்த நிலைகள் ,சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .இயக்குனருக்கு பாராட்டுக்கள் .

படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் உங்கள் பதிலை .
குடும்பத்தோடு பார்க்கும் படமாய் இருப்பதில் இதற்கு என் மதிப்பீடு 75 /100 தாராளமாய் தரலாம் .ஆபாசமில்லை ,இரட்டை அருத்தம் வசனமில்லை ,
சண்டையில்லை,தனி டிராக் காமெடி கிடையாது .ஆனால் சிரிக்க இடமுண்டு .
மொத்தத்தில் ,மசாலா இல்லாத ,அருஞ்சுவை குழம்பு .உண்டு மகிழலாம்.

நான் பார்த்த படத்துக்கு நான் விமர்சனம் தந்தது இதுவே முதல் தடவை .

நட்புடன் .
கலைநிலா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 20:01

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) 876805இரவுதான் இந்தப்படம் நான் பார்த்தேன் மிகவும் கண் கலங்கித்தான் போய் விட்டேன் இறுதி முடிவு வரை சுவாரசியமாகவும் விருவிருப்பாகவும் இருந்தது ஆயிரம் டென்சன் என் மனதுக்குள் எப்படி நடக்குமோ நாயகனுக்கும் நாயகிக்கும் விபத்து நடக்குமோ அப்படி கடைசி வரை ஏமாந்து போனேன்.

படம் மிக மிக அருமை இந்தப் படத்தைப் பார்த்து விட்டு நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணியவனாக உறங்கினேன் காலையில் பார்த்த செய்தி என்ன தெரியுமா?

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) 173859604
https://chenaitamilulaa.forumta.net/t22125-37#213458

நான் இரவு பார்த்த படத்திற்கும் இந்த விபத்திற்கும் என்ன ஒற்றுமை நன்றி மாஸ்டர் அருமையான விமர்சனம் பாராட்டுக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa Wed 28 Sep 2011 - 20:07

இந்த படத்தில் வரும் துபாய் பயணி போல ,எனது,மாமா மகன் .
சவுதிலிருந்து,விடுமுறைக்காக வந்தவர் ,வரும் வழியில் விபத்தில் சிக்கி மரணமானார் தோழரே .அதையும் இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் .விரைவில் இங்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 20:42

kalainilaa wrote:இந்த படத்தில் வரும் துபாய் பயணி போல ,எனது,மாமா மகன் .
சவுதிலிருந்து,விடுமுறைக்காக வந்தவர் ,வரும் வழியில் விபத்தில் சிக்கி மரணமானார் தோழரே .அதையும் இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் .விரைவில் இங்கு .

ஆமாம் மாஸ்டர் அந்த மனிதர் இறந்த பிறகு அந்தக்குழந்தை கால் எடுக்கும் அந்த நேரம் அப்பா ரிங் போக்கிட்டே இருக்கே கால் எடுங்கப்பா அப்டின்னு சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தி விட்டேன் மாஸ்டர் மேலும் மேலும் இது போன்றுள்ள விபத்துக்களிலிருந்து இறைவன் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் விமர்சனம் அவார்ட் தரலாம் மாஸ்டர் ஹாட்ஸ் ஆஃப் யு மாஸ்டர் எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) 930799 எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) 930799


Last edited by நண்பன் on Thu 29 Sep 2011 - 8:49; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 8:16

நன்றி தல .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Thu 29 Sep 2011 - 8:44

அது சரி
ஆனா நான் இப்பதானே போன வாரம் ஒரு தமிழ்? பாதாம் மங்காத்தா பாத்தேன்..
அதான் காயமே இன்னும் ஆறல்லியே.... உள்குத்தாவுலா வாங்கியிருக்கேன்....
பாருங்க ஒடம்பு தேறட்டும்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எங்கேயும்  எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா ) Empty Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum