சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Khan11

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

+2
நண்பன்
sadir
6 posters

Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by sadir Thu 29 Sep 2011 - 11:40

நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும்...


மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது MUSIC2PC என்ற மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை ஆல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும்.

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்!
22 புரட்டாசி 2011


நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும்...


மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது MUSIC2PC என்ற மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை ஆல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும்.




இதன் வசதிகள்:

1. மிக விரைவான தேடல் வசதி(பாடலின் பெயர், கலைஞரின் பெயர், இசை ஆல்பம்) என தேடல் வசதி கொண்டது.

2. தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

4. இந்த மென்பொருளை PORTABLE, DESKTOP வடிவில் பெற முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும்.
[url=இணையதள முகவரி :Music2pc.com]http://www.music2pc.com/[/url]
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 12:23

தகவலுக்கு நன்றி சாதிர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:26

பகிர்வுக்கு நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 12:32

எனக்கும் இத்தகவல் அவசியம்
நன்றி தகவலுக்கு சாதிர் ##*
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by இன்பத் அஹ்மத் Thu 29 Sep 2011 - 17:38

நன்றி தகவலுக்கு சாதிர் சிறந்த பதிவு

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by Atchaya Thu 29 Sep 2011 - 18:10

:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள் Empty Re: பாடல்களை தேடி தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum