Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனதை ஆளும் துக்கம்
+3
ஷஹி
kalainilaa
செய்தாலி
7 posters
Page 1 of 1
மனதை ஆளும் துக்கம்
வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
Re: மனதை ஆளும் துக்கம்
புன்னகை என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு
துக்கத்தால் துகிலுரித்த நிலை சொல்லும் உங்கள் கவிதை வரிகள் .
அருமை .....தொடருங்கள் தோழரே .
துக்கத்தால் துகிலுரித்த நிலை சொல்லும் உங்கள் கவிதை வரிகள் .
அருமை .....தொடருங்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனதை ஆளும் துக்கம்
வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது ://:-: வாழும் மனிதர்களில்
://:-:
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது ://:-: வாழும் மனிதர்களில்
://:-:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: மனதை ஆளும் துக்கம்
செய்தாலி wrote:
வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள் - எப்படி ஆரம்பிப்பது என் பாராட்டை என்றே தெரியவில்லை....புன்னகிகளின் இடைவெளிகளில் வந்து போகும் துக்கம்... புன்னகையை நிறுத்துவதால் அந்த இடைவெளியில் குடிபுகுகிறதோ துக்கம்?
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும் - நோயைக் கொல்லும் ஆயுதமாக புன்னகை. புன்னகை சிந்தும்போது நோயும் துக்கமும் சிதறடிக்கப் படுகிறது...அழகாகச் சொல்லி இருக்கின்றீர் செயதாலி
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள் - ஒருகணம் எட்டிப்பார்க்கிறது என் அகத்தில் தேங்கி நிற்கும் துக்கக் கறை. மிகவும் வலிமை மிக்க வரிகள் இவை
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள் - ]வாவ்... ஒவ்வொரு வரியிலயும் வார்த்தையின் வீச்சு...
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
அருமையான கவிதை செய்தாலி. இன்றைய காலச் சூழலில் புன்னகை என்பதே மறந்து விடுகிறது. புன்னகை மறந்துவிட்டதே என நினைக்கும்போது துக்கம் ஒவ்வொருவரின் அகத்தையும் கீறுகிறது.
வார்த்தையால் இல்லை .... என் புன்னகையை உதிக்கிறேன். இக்கவிதையைப் புகழ ...! :()
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனதை ஆளும் துக்கம்
kalainilaa wrote:புன்னகை என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு
துக்கத்தால் துகிலுரித்த நிலை சொல்லும் உங்கள் கவிதை வரிகள் .
அருமை .....தொடருங்கள் தோழரே .
மிக்க நன்றி கவிஞரே
Re: மனதை ஆளும் துக்கம்
ஷஹி wrote:வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது ://:-: வாழும் மனிதர்களில்
://:-:
மிக்க நன்றி ஷஹி
Re: மனதை ஆளும் துக்கம்
மனதை ஆழும் துக்கம் தலைப்பு தொட்டு ஆழுமையுள்ள எடுத்துக்காட்டுகள் கவிதைக்கு கருத்துச்சேர்கிறது
உண்மையில் எம் மனதில் ஏற்படும் தாக்கங்களுக்கு ஆறுதலாக எமது மனதில் உருவாகும் மகிழ்ச்சிகள் புன்னகை தருகிறது
இவ்வாறு தொடர்வதை சலவை செய்யும் ஆயுதம் எம் புன்னகை அருமையான கவிதை பாராட்டுகள்
உண்மையில் எம் மனதில் ஏற்படும் தாக்கங்களுக்கு ஆறுதலாக எமது மனதில் உருவாகும் மகிழ்ச்சிகள் புன்னகை தருகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
இவ்வாறு தொடர்வதை சலவை செய்யும் ஆயுதம் எம் புன்னகை அருமையான கவிதை பாராட்டுகள்
Re: மனதை ஆளும் துக்கம்
வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
வாவ் சூப்பரான அறிவுரைக்குரிய கவிதை தோழரே
நல்ல வரிகளும் சிறப்பு அர்த்தங்களும் கொண்ட கவிதைக்கு வாழ்த்துக்கள் செய்தாலி தோழருக்கு :flower: ://:-:
Re: மனதை ஆளும் துக்கம்
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள் - எப்படி ஆரம்பிப்பது என் பாராட்டை என்றே தெரியவில்லை....புன்னகிகளின் இடைவெளிகளில் வந்து போகும் துக்கம்... புன்னகையை நிறுத்துவதால் அந்த இடைவெளியில் குடிபுகுகிறதோ துக்கம்?
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும் - நோயைக் கொல்லும் ஆயுதமாக புன்னகை. புன்னகை சிந்தும்போது நோயும் துக்கமும் சிதறடிக்கப் படுகிறது...அழகாகச் சொல்லி இருக்கின்றீர் செயதாலி
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள் - ஒருகணம் எட்டிப்பார்க்கிறது என் அகத்தில் தேங்கி நிற்கும் துக்கக் கறை. மிகவும் வலிமை மிக்க வரிகள் இவை
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள் - ]வாவ்... ஒவ்வொரு வரியிலயும் வார்த்தையின் வீச்சு...
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
அருமையான கவிதை செய்தாலி. இன்றைய காலச் சூழலில் புன்னகை என்பதே மறந்து விடுகிறது. புன்னகை மறந்துவிட்டதே என நினைக்கும்போது துக்கம் ஒவ்வொருவரின் அகத்தையும் கீறுகிறது.
வார்த்தையால் இல்லை .... என் புன்னகையை உதிக்கிறேன். இக்கவிதையைப் புகழ ...! :()
உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி )(( )(( )((
Re: மனதை ஆளும் துக்கம்
முனாஸ் சுலைமான் wrote:வாழ்வியலில்
நீளும் புன்னகைகள்
இடைவெளிகளில்
வந்துபோகும் துக்கங்கள்
அகம்
சிந்தும் புன்னகையில்
உதிர்ந்து விழுகிறது
நோயும் ,துக்கமும்
புன்னகை
அகத்தை குளிரூட்டி
இதழ்கள் வழியே
காற்றில் கரைகிறது
சோகங்களில்
விழிகள் கண்ணீர்
உதிர்த்த பின்னும்
அகத்தில் தேங்குகிறது
துக்கக் கறைகள்
சிந்தை
அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய
துக்கங்களை மட்டும்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
வாவ் சூப்பரான அறிவுரைக்குரிய கவிதை தோழரே
நல்ல வரிகளும் சிறப்பு அர்த்தங்களும் கொண்ட கவிதைக்கு வாழ்த்துக்கள் செய்தாலி தோழருக்கு :flower: ://:-:
மிக்க நன்றி தோழரே
Re: மனதை ஆளும் துக்கம்
புன்னகைத்த
இனிய நாழிகைகளை
தூக்கில் ஏற்றுகிறது
துக்கங்கள்
வாழ்நாளின்
புன்னகை நாழிகைகள்
நாதியற்று நிற்கிறது
வாழும் மனிதர்களில்
உண்மைதான் அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» துக்கம் வருது டாக்கடர்.....
» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
» உலகை ஆளும் ஊடகம்
» உலகை ஆளும் அரசி
» ஆளும் கட்சியில் இருக்கலாம். இணைந்து போட்டிபோடக்கூடாது
» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
» உலகை ஆளும் ஊடகம்
» உலகை ஆளும் அரசி
» ஆளும் கட்சியில் இருக்கலாம். இணைந்து போட்டிபோடக்கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum