சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Khan11

ஆயுதமாய் மாறும்.(கவிதை )

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
7 posters

Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:36

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Eyesonfire

பேருந்துகளில் பயணிக்கும் போதும்
தனியாக சொல்லும் போதும்
கூட்டத்தில் நடந்து போகும் போதும்

உரசும் கைகளுக்கும்,
இடிக்கும், இடி மன்னர்களுக்கும்,

எரிக்கும் எனது கண்களே
எனக்கு ஆயுதமாய் மாறும்.



Last edited by kalainilaa on Sat 1 Oct 2011 - 12:35; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 16:11

இந்தக் கண்ணுக்கு அத்தனை பவறா அருமையான விடயம்
மிக முக்கியமான விடயமும் கூட சமுகத்தில் சாதாரணமாக நடக்கின்ற துஸ்பிரயோகம் இதனால் பெண்கள் படும் அவஸ்தையிருக்கே சொல்லிமாளாது நல்ல வரிகள் கவிஞரே


ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 16:11

ஆஹா இது பார்வையின் மறுபக்கம்
நேற்றுத்தான் ஒன்று இன்று மற்றொண்று
மாஸ்டர் ஒரு கண்ணில் இரு கருக்கள் பி்ன்னிட்டீங்கள்
நேற்றும் ஒரு கவி படித்தேன் இதே கண்ணில்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
எரிக்கும் எனது கண்களே
எனக்கு ஆயுதமாய் மாறும்.
உன் பார்வை ஒன்றே போதும்
நான் வாழ என்ற காலம் போய் விட்டது
உன் பார்வையே என்னை விரட்டுகிறது இன்று
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 16:12

இங்கும் வந்து பாருங்கள்
:here:

https://chenaitamilulaa.forumta.net/t22114-topic


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 18:22

நண்பன் wrote:ஆஹா இது பார்வையின் மறுபக்கம்
நேற்றுத்தான் ஒன்று இன்று மற்றொண்று
மாஸ்டர் ஒரு கண்ணில் இரு கருக்கள் பி்ன்னிட்டீங்கள்
நேற்றும் ஒரு கவி படித்தேன் இதே கண்ணில்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
எரிக்கும் எனது கண்களே
எனக்கு ஆயுதமாய் மாறும்.
உன் பார்வை ஒன்றே போதும்
நான் வாழ என்ற காலம் போய் விட்டது
உன் பார்வையே என்னை விரட்டுகிறது இன்று
:!+: :!+: :!+:

கண்ணுக்கு கண்,மாற்றம் ,சில தடுமாற்றம்,
சில எரிக்கும் .
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by Atchaya Thu 29 Sep 2011 - 18:24

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by இன்பத் அஹ்மத் Thu 29 Sep 2011 - 20:17

அருமையான கவிதை நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by kalainilaa Sat 1 Oct 2011 - 21:30

நேசமுடன் ஹாசிம் wrote:இந்தக் கண்ணுக்கு அத்தனை பவறா அருமையான விடயம்
மிக முக்கியமான விடயமும் கூட சமுகத்தில் சாதாரணமாக நடக்கின்ற துஸ்பிரயோகம் இதனால் பெண்கள் படும் அவஸ்தையிருக்கே சொல்லிமாளாது நல்ல வரிகள் கவிஞரே

நன்றி நண்பா உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by *சம்ஸ் Sun 2 Oct 2011 - 6:32

இந்த கண்ணுக்கு இத்தனை சக்த்தியா வாவ் அசத்தல் வாழ்த்துகள் தொழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by arull Sun 2 Oct 2011 - 9:45

://:-: ://:-: ://:-: ://:-:

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

ஆயுதமாய் மாறும்.(கவிதை ) Empty Re: ஆயுதமாய் மாறும்.(கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum