Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடலை பாதிக்கும் ”ஹை ஹீல்ஸ்”
Page 1 of 1
உடலை பாதிக்கும் ”ஹை ஹீல்ஸ்”
நவநாகரீக பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கு விரும்பி அணிபவை `ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகள்.ஆனால் இந்த `நெட்டைக் கொக்கு’ காலணிகளால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று
எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
* “குதிகால் உயர்ந்த காலணிகளால் முன்னங்கால்களுக்கு அதிகரிக்கும் அழுத்தமானது மயிரிழை எலும்பு முறிவு, கட்டை விரல் வீக்கம், கால் விரல்கள் முன்புறம் வீங்குவது போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. `ஹை ஹீல்ஸ்’ அணியும் பெண்களுக்கு பொது வாக மூட்டு வலியும் காணபடுகிறது” என்று கூறு கிறார் மூட்டு சிகிச்சை நிபுணரான அஷிஷ் ஜெயின்.
“காலணியின் அதிக உயரமானது மூட்டு இணைப்புக்கும் அதனுடன் இணைந்த இழை களுக்கும் அதிக கஷ்டத்தை ஏற் படுத்துகிறது. தொடையின் முன்பகுதியில் உள்ள தசைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
* `மூட்டுக் கிண்ணத் தில்’ 26 சதவீதம் அளவுக்கு அழுத்தம் கூடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மூட்டுகளில் தசை கிழிவது, தசைகள் பாதிக்கபடுவது போன்ற நிலைகள் ஏற்படலாம்” என்கிறார் அவர்.பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. காலணியின் உயரம் தொடர்ந்து உயர்த்த படும்போது, ஆடுதசை மற்றும் குதிகாலில் இருந்து மேலே செல்லும் `ஆச்சிலஸ்’ இழை போன்றவை சுருங்குகின்றன.
* தொடர்ந்து குதிகால் உயர்ந்த காலணிகளை அணியும் பெண்களால் சாதாரண செருப்பை அணிய முடியாது போகலாம். சில நேரத்தில் `ஆச்சிலஸ்’ இழையை நீட்டிக்க அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
* சிலநேரங்களில் இறுக்கமான `ஹை ஹீல்ஸ்’ அணியும்போது கால் விரல்கள் பாதிக்க படுகின்றன. தோலை தடிக்கவும் வைக்கலாம். பாத மூட்டுக்கும், கால்விரல்களுக்கும் இடையே உள்ள எலும்புகள், தங்களுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
* “தற்போது பெண்கள், ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் வலியை போக்க பாத பகுதியில் `டெர்மல் பில்லர் இன்ஜெக்ஷன்களை’ போட்டுக் கொள்கின்றனர். அது இன்னும் ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார், தோல் சிகிச்சை நிபுணரான சதீஷ் பாட்டியா.
* “ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலைள்ள அந்த ஊசிமருந்துகள் ஆறேழு மாதங்களுக்கு மட்டுமே பயன் தரும்” என்கிறார் இவர்.
குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வலியைத் தவிர்பதற்கான ஒரே வழி, அவற்றை அணியாமல் இருப்பதுதான். அது முடியாமல் போனால், ஒரு `இஞ்சு’க்கு மேல் இல்லாத `ஹை ஹீல்சை’ அணியலாம் என்பது மருத்துவர் களின் முடிவான கருத்து.
Similar topics
» உடலை பாதிக்கும் ”ஹை ஹீல்ஸ்”
» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
» ஹை ஹீல்ஸ் அழகிகள் ஓட்டம்
» ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?
» ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?
» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
» ஹை ஹீல்ஸ் அழகிகள் ஓட்டம்
» ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?
» ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum