Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
தாரை வார்த்துவிட்டேன்
Page 1 of 1
தாரை வார்த்துவிட்டேன்
என் கண்கள் இரண்டுக்கும் காய்ச்சல் அடிக்கிறது
சொந்தம் என்னை சோதனையில் தள்ளியது
பந்தம் என்னை பந்தாடியது
பிறருக்கு எதையும் கொடுக்கும் என் மனசு
உன்னை மட்டும் ஏன் திரும்ப தர வலிக்கிறது
தரைமேல் உறங்க ஏன் எனக்கு தாரம்
கட்டில் சுகம் காணாததுதான் நான் கொண்ட வேசம்
ஏனோ உள்ளம் உதிர்ந்து போனது
அதில் கண்கள் நீர் வார்க்குது
நதி மேல் போகும் ஓடத்தை
நதி ஆசை கொள்வதுதான் விதியா?
விழிகளிலே காதல் கோட்டை கட்டி வாழ்கிறேன்
இதயத்தில் கொண்டுபோய் சேர்க்கிறேன்
கடல் நீரை கோப்பைக்குள் அடைக்க முடியாது
என் காதலை
என் மனசுக்குள்ளே அடைக்க முடியாது
இனிய ஞாபகங்களை நேற்றுடன் தொலைத்தேன்
கண்ணிரண்டையும் பிடுங்கி
பாதை இல்லா காட்டுக்குள் தொலைந்தேன்,
மருந்தால் பிழைக்கும் உயிரை கொண்டேன் நான்!
கோடை வெயிலாய் இருந்த கண்களை
அடைமழைக்கு தாரை வார்த்துவிட்டேன்…
நன்றி - ராஜசிறீஸ்
சொந்தம் என்னை சோதனையில் தள்ளியது
பந்தம் என்னை பந்தாடியது
பிறருக்கு எதையும் கொடுக்கும் என் மனசு
உன்னை மட்டும் ஏன் திரும்ப தர வலிக்கிறது
தரைமேல் உறங்க ஏன் எனக்கு தாரம்
கட்டில் சுகம் காணாததுதான் நான் கொண்ட வேசம்
ஏனோ உள்ளம் உதிர்ந்து போனது
அதில் கண்கள் நீர் வார்க்குது
நதி மேல் போகும் ஓடத்தை
நதி ஆசை கொள்வதுதான் விதியா?
விழிகளிலே காதல் கோட்டை கட்டி வாழ்கிறேன்
இதயத்தில் கொண்டுபோய் சேர்க்கிறேன்
கடல் நீரை கோப்பைக்குள் அடைக்க முடியாது
என் காதலை
என் மனசுக்குள்ளே அடைக்க முடியாது
இனிய ஞாபகங்களை நேற்றுடன் தொலைத்தேன்
கண்ணிரண்டையும் பிடுங்கி
பாதை இல்லா காட்டுக்குள் தொலைந்தேன்,
மருந்தால் பிழைக்கும் உயிரை கொண்டேன் நான்!
கோடை வெயிலாய் இருந்த கண்களை
அடைமழைக்கு தாரை வார்த்துவிட்டேன்…
நன்றி - ராஜசிறீஸ்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» திருமணத்தில் தாரை வார்ப்பது ஏன்?
» சினிமா : தாரை தப்பட்டை...
» தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
» சினிமா : தாரை தப்பட்டை...
» தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum