Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
3 posters
Page 1 of 1
கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
நன்றி : வந்தேமாதரம்.கொம்
தொடுப்பு : http://www.vandhemadharam.com/2011/09/programmersstudents.html
இன்றைய கால கட்டத்தில் இணையம் என்பது
முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணையம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும்
எளிதாக செய்ய முடிகிறது. கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்
Programmers. இவர்கள் தான் மென்பொருட்கள், இணையதள வடிவமைப்பு இப்படி பல
செயல்களுக்கு கோடிங் எழுதி உருவாக்குபவர்கள். ஆனால் இந்த கால கட்டத்தில்
யாரும் முழு கோடிங்கையும் சொந்தமாக எழுதுவது இல்லை அப்படி எழுதினாலும் வெகு
நேரம் எடுக்கும் போன்ற சில காரணங்களால் இணையத்தில் இருந்து தான் கோடிங்கை
எடுக்கின்றனர். அதில் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்கள் செய்து கோடிங்கை
வடிவமைத்து கொள்கின்றனர்.
இது போன்ற Programmers மற்றும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு என்று கூகுள் வழங்கும் வசதி தான் இந்த Google Code Search. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான கோடிங்கை தேடி கொள்ளலாம்.
இந்த
தளத்திற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து சரியான கோடிங்கை சுலபமாக
தேடி பயன்படுத்தி கொள்ளுங்கள். மற்றும் உங்களுக்கு சிறிய வகை கோடிங்
தேவைப்பட்டால் searchco இந்த
தளத்தில் சென்று தேவையான குறிச்சொல்லை கொடுத்தால் அடுத்த வினாடி அதற்க்கான
கோடிங் உங்களுக்கு வந்து விடும். உதாரணமாக javaScript Key code என
கொடுத்தால் அடுத்த நொடி அதற்க்கான பட்டியல் உங்கள் கண்முன்னே இருக்கும்.
இந்த இரண்டு தளங்களின் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான கோடிங்கை சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.

Re: கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
வாவ் பயன் உல்ல பதிவிற்கு நன்றி பர்ஹாத்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
தோழர் சசியின் அருமையான பதிவொன்றினை நண்பர்களுக்காக தந்து விபரித்த பர்ஹாத்துக்கு நன்றி
Re: கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
நேசமுடன் ஹாசிம் wrote:தோழர் சசியின் அருமையான பதிவொன்றினை நண்பர்களுக்காக தந்து விபரித்த பர்ஹாத்துக்கு நன்றி
ஆமாம் நண்பர் சசிகுமாருக்கு எங்கிருந்துதான் இவ்வளவு தகவல் கிடைக்குதோ தெரியவில்லை..
அவர்ர கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லை தொடர்ந்து அளுப்பு இல்லாமல் அப்போது இருந்து இப்போது வரைக்கும் அதே வேகத்துடன் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்..
Re: கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
பர்ஹாத் பாறூக் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தோழர் சசியின் அருமையான பதிவொன்றினை நண்பர்களுக்காக தந்து விபரித்த பர்ஹாத்துக்கு நன்றி
ஆமாம் நண்பர் சசிகுமாருக்கு எங்கிருந்துதான் இவ்வளவு தகவல் கிடைக்குதோ தெரியவில்லை..
அவர்ர கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லை தொடர்ந்து அளுப்பு இல்லாமல் அப்போது இருந்து இப்போது வரைக்கும் அதே வேகத்துடன் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்..
அதிகமான தகவல்கள் தேடித் தருவதில் அவரின் கடமை உணர்ச்சி பாராட்ட தக்கவை இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் நாங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» கூகுளின் அறிவிப்பு
» கூகுள் தேடியந்திரத்தின் பயனுள்ள புதிய வசதி
» ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» கூகுளின் அறிவிப்பு
» கூகுள் தேடியந்திரத்தின் பயனுள்ள புதிய வசதி
» ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum