Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தங்கமும், ஹால் மார்க் முத்திரையும்!
2 posters
Page 1 of 1
தங்கமும், ஹால் மார்க் முத்திரையும்!
தங்கத்தின்
விலை தறிகெட்டுப் பறக்குது. "தங்கம்" - என்று பெயரை மட்டும், தாளில் எழுதி
வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை; தாலிக்குத்தங்கம் வாங்க
நினைக்கும் காலம் மலையேறி, "தங்கம்" என்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி
மட்டுமே மகிழவேண்டும்! சராசரி இந்திய குடும்பங்களின்
நிலையோ.... பரிதாபம் தான்.
தங்கத்தில் சேர்க்கப்படும் கலப்படம் தான் இப்போதைய ஹாட் சப்ஜக்ட். அதாங்க,
சுத்தத் தங்கத்தை திடப்படுத்த ... செம்பு போன்ற உலோகங்களை கலப்பாங்களே, அது
எங்களுக்குத் தெரியாதா ... ன்னு கேட்டீங்கன்னா, இப்ப சொல்லப்போற விஷயத்தை
படிச்சிட்டு சொல்லுங்க பார்ப்போம்!
2005ம் ஆண்டின் இறுதியில், ஒரு சவரனுக்கு ரூபாய் ஐந்தாயிரமாய் இருந்த நிலை
மாறி, 2008ல்,எட்டாயிரம் ஆனது. 2010ல், பனிரெண்டாயிரத்தில் தொடங்கி,
பதினான்காயிரம் வரை சென்றது. இன்றோ, தங்கத்தின் விலை, பல மடங்காகி, ஒரு
கிராம் தங்கமே ரூபாய் மூன்றாயிரத்தை தொட முனைப்புடன் நிற்கிறது.
எல்லா விஷயங்களிலும் முனைப்புடன் இருக்கும கேரளா - இந்த விஷயத்திலும் விழித்துக்கொண்டது. கொச்சியை சேர்ந்த
சங்கரமேனன் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிய இ-மெயில் ஒன்றை
தாமாகவே முன் வந்து வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், “தங்க நகைகளில் ...
ருதேனியம், இரிடியம் போன்றவை அளவுக்கதிகமாக சேர்க்கப்படுவதன் காரணமாக , புற்று நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் உருவாக
காரணமாகிறதெனவும் மேலும் சில சான்றுகள் சமர்பிக்கப்பட்டிருப்பதால், தங்க நகைகளின்
தரம் நிர்ணயம் செய்யும், ‘பியூரோ ஆஃப் இண்டியன் ஸ்டாண்டர்ட்ஸ்’ (BIS)
நிறுவனத்தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று , நீதியரசர்கள் பர்க்கத் அலி,
பஷீர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, விஞ்ஞானி உண்ணி கிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தில் நேரில்
ஆஜாராகி, தங்க நகை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உலோகக்கலவை, அதில்
கலக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் அதில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்
குறித்து அரசு சில சட்ட திட்டங்கள் வகுத்து அதன் மூலம் தங்க நகை
தயாரிப்பில் சில கட்டுபாடுகள் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்து அவர் சொன்ன செய்திதான், தங்க நகை பிரியர்களை தலை கிறு கிறுக்க
வைத்துள்ளது.
“நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள்
விருப்பத்தின் பேரில்தான், ஹால்மார்க் முத்திரையைப் பதிக்கிறார்களே தவிர
அது எங்களது துறைக்கு கட்டுப்பட்டது அல்ல” என்று சொல்லி அதிர
வைத்திருக்கிறார். ஆனால், நகைக்கடை உரிமையாளர் ஒருவரோ, ஹால்மார்க் தங்க
நகைகளில், அப்படி கலப்படம் சாத்தியமில்லை எனவும், ஹால்மார்க் தங்கநகைகள்,
அரசுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம், ஆய்வு
செய்யப்படுவதாகவும், அவற்றில் ருதேனியமோ, இரிடியமோ கலப்படம்
செய்யப்பட்டிருந்தால், அந்த நகைக்கடை மற்றும் ஹால்மார்க் மையத்தின் உரிமம்
ரத்து செய்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இப்பத்தான் கம்யூட்டரெல்லாம் வைச்சு,
தங்கத்தின் தரத்தை நாமே கண்டுபிடிச்சுக்கலாம்னு, கடை கடையா விளம்பரம்
செய்றாங்களேன்னு கேட்கலாம். அய்யா! இந்தக் கலப்படத்தை கண்டுபிடிப்பது கடினம்!!
இரிடியம் மற்றும் ருதேனியம் போன்றவற்றை சுத்தத் தங்கத்தில் கலப்படம்
செய்யும்போது, அவை தங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. செம்பை போல்
இவற்றைப் பிரித்தறிய இயலாது. செம்பு சேர்த்தவுடன் தங்கத்தின் திடத்தன்மை
அதிகரிக்கும். அது வேண்டாமென்றால், தங்கத்தை உருக்கி புடம் போட்டால்,
செம்பு பிரிந்து, தனியாகி, விடும். ஆனால், நாம பேசுற இரிடியமும், ருதேனியமும்
... தங்கத்தில் ஒரு அங்கமாகி, அவற்றை தனியே பிரித்தறிய முடியாமல் போய், தங்கத்தின்
தரத்தைக் குறைக்கின்றது என்பதே உண்மை.
இதற்கெல்லாம்
ஒருபடி மேலே, சில மருத்துவர்கள் ... இரிடியம், ருதேனியம் கலந்துள்ள
தங்க நகைகள் அணிவதால், உடல் நலம் பாதிக்கும் என்கிறனர். மத்திய நுகர்வோர்
விவகாரத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ், தாம் கலந்து கொண்ட விழா ஒன்றில்,
இரிடியம் போன்ற உடலிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள்
தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து நடவடிக்கை
எடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனக்
கூறியுள்ளார்.
”எப்படியோ போங்கப்பா, தங்கம்
விலை எப்ப இறங்கும்?” .... என்கிறீர்களா! அண்மையில், குமுதம்
ரிப்போர்டரில் படித்த, ‘தங்கம் அணிந்தால் கேன்சர்’ என்ற கட்டுரை
ஏற்படுத்திய
பாதிப்பினால் விளைந்த பகிர்வு.
நன்றி: தமிழ் தாயகம்
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Re: தங்கமும், ஹால் மார்க் முத்திரையும்!
இந்தப் பதிவைப் படித்துட்டோமில்ல இனி தங்கத்தின் விலை குறைந்த மாதிரித்தான் தலைவரே இனி வேண்டவே வேண்டாம் தங்கள் :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum