Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
மனிதர்களை `அடிமைப்படுத்திய' உப்பு!
2 posters
Page 1 of 1
மனிதர்களை `அடிமைப்படுத்திய' உப்பு!
எப்படி புகையிலையும், சிலவகை போதை மருந்துகளும் மனித மூளையின் செல்களை தூண்டிவிட்டு தற்காலிகமாக துடிப்புடன் செயல்பட வைக்கின்றனவோ, அதையேதான் உப்பும் செய்கிறதாம். இப்படித்தான் கூறுகிறார்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள். என்ன?, இந்த செய்தியே ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டதைப் போல் இருக்கிறதா?
`உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயக் கோளாறுகளுக்கு இலக்காகலாம்; எனவே உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்' என்ற டாக்டர்களின் அறிவுரைக்கும் செவி சாய்க்காது உப்பின் மீதுள்ள காதலைக் குறைக்காமல் இருப்பவர்கள் ஏராளம். மீன், எண்ணையில் பொரிக்கப்படுகிற நொறுக்குத்தீனி இவையெல்லாம் உப்பில்லாமல் போனால் எப்படி இருக்கும்? யாருமே விரும்பமாட்டார்கள்.
உப்பு தொடர்பான இருவேறு விதமான ஆராய்ச்சிகளை அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது. முதலில், சில எலிகளுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் உப்புச் செலுத்தப்பட்டு அவற்றின் மூளை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. மற்றொரு முறையில், சில எலிகளுக்கு சில நாட்கள் வரை உப்பு எதுவும் தராமல் விட்டுவிட்டு பின்னர் உப்பைக் கொடுத்து, அவற்றின் மூளைச் செயல்பாடுகளைக் கவனித்தனர்.
ஹெராயின், கோகெய்ன் மற்றும் நிகோடின் போன்றவற்றுக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தன, உப்புக்காக ஏங்கிப்போன எலிகளின் செயல்பாடுகள். உப்பின் அளவு குறையும் நிலையில், மூளையில் நியூரான்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நியூரான் சேர்க்கைதான் உப்பு உடனடியாக தேவை என்ற உணர்வை அல்லது ஒருவித வேட்கையை ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உப்பு கொடுக்கப்பட்டு அது ரத்தத்துடன் கலப்பதற்கு முன்பே, எலிகளிடம் முன்பிருந்த அசாதாரண நிலை முற்றிலுமாக மாறிப்போனது என்ற சுவாரசியமான உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உப்பின் அளவைக் குறைத்தபோது எலிகளுக்கு உணவின் மீதே நாட்டம் குறைந்து போனது. உப்பின் சுவை குறித்த தகவல்களும், அது தேவை என்கின்ற எண்ணமும் மூளையில் ஆழப் பதிவாகியிருப்பதனாலேயே நாம் உப்புப் பண்டங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மனிதர்களை `அடிமைப்படுத்திய' உப்பு!
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற காலம் போய் இன்று உப்பே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டுது :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
» மறைந்திருக்கும் மனிதர்களை கண்டு மகிழுங்கள்
» மனிதர்களை கொல்லும் மர்ம தீவு...!!
» மனிதர்களை அச்சுறுத்தும் கொலைகார மீன்..!(பட இணைப்பு)
» மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
» மறைந்திருக்கும் மனிதர்களை கண்டு மகிழுங்கள்
» மனிதர்களை கொல்லும் மர்ம தீவு...!!
» மனிதர்களை அச்சுறுத்தும் கொலைகார மீன்..!(பட இணைப்பு)
» மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum