சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Khan11

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

5 posters

Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 7:31

அடுத்து, தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி மற்றும் தி.மு.க., பிறந்தநாள் விழா ஆகியவை, முப்பெரும் விழாவாக நேற்று நடந்தன. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்றுப் பேசியதாவது: அடுத்து தி.மு.க., ஆட்சி தான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான். கடந்த தேர்தலில், தி.மு.க., சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை அடைந்தது. ஜனநாயக விளையாட்டால், இந்த விபரீதம் நடந்துள்ளது. இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மைனாரிட்டி அரசாக இருந்த நாங்கள், ஐந்து ஆண்டுகளும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்றோம். ஆனால், அ.தி.மு.க., மெஜாரிட்டியாக இருந்து, மூன்று மாதத்தில் கூட்டணிக் கட்சிகளை விரட்டி விட்டது.தி.மு.க., ஆட்சியை, ஒரு அமைச்சர் கயவர் ஆட்சி என்கிறார். அமைச்சர் உதயக்குமார் பேசும்போது, கருணாநிதியின் உயிர் தூக்கில் போகுமோ? தூக்கத்தில் போகுமோ? என்கிறார்.எப்படிப் போனாலும், தமிழ்த் தாய் மடியில் தான் போகும்; அதற்காக கவலைப்படவில்லை. ஆனால், தூக்கத்திலும், துக்கத்திலும் போகும் உயிர் இதுவல்ல. தமிழன், எப்போது இன உணர்ச்சியுடன் வாழ்கிறான் என்ற செய்தி கிடைக்கிறதோ, அப்போது தான் என் உயிர் போகும்.தி.மு.க.,வை யாரும் வீழ்த்த முடியாது. இது, பட்ட மரமல்ல. மலர்களைக் கொண்ட மரம். உயிரைப் பணயம் வைத்தாவது, இனப்போராட்டத்தில் தி.மு.க., வெல்லும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

குடும்பத்தினர் இல்லாத தி.மு.க., விழா :தி.மு.க., முப்பெரும் விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, கருணாநிதி பேசும்போது,"சொன்னதைக் கேட்காமல், தேர்தல் பணிக்காக ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், உடல் நலிவுற்று, மருத்துவமனையில் உள்ளார்' என்றார்.இதேபோல், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகிரி, பேரன் தயாநிதியும் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் உள்ளார்.முதல் முறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் இல்லாமல், தி.மு.க., தலைவர் பங்கேற்ற விழா நடந்துள்ளது.


நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by இன்பத் அஹ்மத் Sat 1 Oct 2011 - 7:39

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 7:45

:];:


நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by Atchaya Sat 1 Oct 2011 - 13:30

கலைஞ்சரின் :!#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by யாதுமானவள் Sat 1 Oct 2011 - 14:00

இவரை நம்பிக் கெட்டது தமிழ்நாடு தான். !

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by kalainilaa Sat 1 Oct 2011 - 14:04

யாதுமானவள் wrote:இவரை நம்பிக் கெட்டது தமிழ்நாடு தான். !


இன்னும் நம்பிக்கை இருக்கு ....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by யாதுமானவள் Sat 1 Oct 2011 - 14:08

[quote="kalainilaa"][quote="யாதுமானவள்"]இவரை நம்பிக் கெட்டது தமிழ்நா

ஆமா அவரை நம்பி கை இருக்கு.



யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by kalainilaa Sat 1 Oct 2011 - 14:16

[quote="யாதுமானவள்"][quote="kalainilaa"]
யாதுமானவள் wrote:இவரை நம்பிக் கெட்டது தமிழ்நா

ஆமா அவரை நம்பி கை இருக்கு.





அடுத்து ஆழ...
அவரை நம்பியே கையிமிருக்கு,


சூரியனின் கதிர்கள் போல்
உடன்பிறப்பு கைகளிருக்கு.
தூக்கிவிட,
ஒட்டு போடா.

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி  Empty Re: நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum