சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி Khan11

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி

Go down

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி Empty கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி

Post by *சம்ஸ் Fri 19 Nov 2010 - 22:21

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி Shutdown_small

நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதல் நீங்கள் ஸ்டாட் சென்று ரன் என்ற கட்டளையை தெரிவு செய்யுங்கள்.

கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி Windows-run
அதன்பின்பு அவ் பாரில் கணனி 10:55 க்கு ஓப் ஆக வேண்டுமென்றால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
at 10:55 shutdown -s

அதேபோலவே நீங்கள் அதை நீக்க விரும்பினால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
shutdown -a
கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி Computer-shutdown-Trick-300x154

உங்கள் கணனி நெட்வேர்க் பண்ணியிருப்பின் பல கணனிகளுடன் அதற்கு கீழ்கண்டவாறு டைப் பண்ணுங்கள்.
“shutdown –s –m\\computername –t60”

computername –t60
என்ற இடத்தில் கணனி நெட்வேர்க் பெயரை இடுங்கள்.

இதையையே இன்னுமொரு வழிமுறையில் செய்ய முடியும்.
அது எவ்வாறு என்பதை பார்ப்போம்

டெஸ்க்டொப்பில் ரைட்கிளிக் பண்ணி New=>shortcuts
கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி 1shortcut
அதன்பின்பு அவ் வின்டோவில்
“Type the location of the shortcut” இவ்வாறு காணப்படும், அதை நீக்கி விட்டு shutdown -s -t 3600 என்று டைப் பண்ணுங்கள்.
கம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி 03%20-%20Name%20shortcut

3600 ஆனது செக்கன்களை குறிக்கிறது.ஆதாவது 3600 செக்கன் 60 நிமிடம் என்ற கணக்கில்.உங்களுக்கு 30 நிமிடம் 1 2 மணித்தியாலயம் என்றும் கொடுக்க முடியும்.

உங்களுக்கு இதை நீக்க வேண்டும் என்றால் இன்னுமொறு சாட்கட் ஒன்றை நிறுவி அதில் shutdown -a என்று டைப் பண்ணுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum