சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Aug 2022 - 5:49

» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09

» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41

» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38

» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26

» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22

» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20

» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16

» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58

» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22

» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06

» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52

» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00

» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15

» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29

» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22

» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21

» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20

» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19

» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16

» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15

» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14

» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13

» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12

» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08

» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07

» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06

» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05

» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Khan11

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

2 posters

Go down

Sticky மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 7:34

முறிந்த மரத்தை வெட்டக் கோரி, முன்கூட்டியே மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். லாரி மோதி முறிந்த மரம், பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே விழுந்தது.

வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பெருமாள்; கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் கவிதா, 26. இவரது வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையின் மீது, குப்பை லாரி மோதியதில், மரத்தின் அடிப்பகுதி முறிந்து, மரம் கீழே விழத் துவங்கியது. உடனே அப்பகுதி மக்கள், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாநகராட்சிக்கும் தொடர்பு கொண்டு, முறிந்த மரத்தை முழுவதும் வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள், "இதெல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது' என, அலட்சியம் காட்டினர்.

மரமும் கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டே வந்ததைக் கண்ட, பெருமாளின் மகள் கவிதா, அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களிடம்,"மரம் முறிந்து வருகிறது, அருகே வராதீர்கள்' என, எச்சரித்தபடி இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரம், கவிதா மேலேயே விழுந்தது. இதில் கவிதாவின் முகத்தில் அடிபட்டு, நான்கு பற்களும் உடைந்து கீழே விழுந்தன.உடனடியாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, "மரம் விழுந்து அடிபட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்து விட்டு வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்' என, மருத்துவர்கள் கூறினர். கவிதாவின் உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்த பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறிந்து கொண்டிருந்த மரத்தை, புகார் கொடுத்த போதே வெட்டி இருந்தால், இந்த அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருந்திருக்கும். சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியத்தால், இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதுடன், முகமும் ஒரு பக்கம் வீங்கிக் கொண்டே வருகிறது. திருமண வயதில் உள்ள தனது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாவது, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, கவிதாவின் தந்தை, மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

Post by இன்பத் அஹ்மத் Sat 1 Oct 2011 - 7:45

:!.: மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். :!.: :!.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum