சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை Khan11

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

2 posters

Go down

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை Empty மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 7:35

கயிற்றால் கழுத்தை இறுக்கி, மனைவியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு, கோவை விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. மதுக்கரை, குமிட்டிபதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (எ) செல்வராஜ்(35); கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தினமும் மது போதையில் வீடு திரும்பும் செல்வராஜ், மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். மனமுடைந்த சாந்தாமணி, குழந்தைகளை கணவனிடமே ஒப்படைத்து விட்டு, பிரிந்து சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை பராமரிப்பதற்காக கோவையைச் சேர்ந்த லதா (எ) மணியாள் (33) என்பவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். நாளடைவில் இவரையே மனைவியாக்கிக் கொண்டார். ஆனாலும், முதல் மனைவியின் குழந்தைகளுக்கு சரியாக உணவு கொடுப்பதில்லை. பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதுபற்றி வேலையில் இருந்து திரும்பும் அப்பாவிடம் மகன்கள் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த செல்வராஜ், மணியாளை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்தார். இதன்பின், குடும்பத்தோடு, குமிட்டிபதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் சென்று, வி.எம்.பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனாலும், சிறுவர்களை துன்புறுத்துவதை மணியாள் நிறுத்தவில்லை. கடந்த 2010, டிச.,15 அன்று சிறுவன் வல்லரசுக்கு உணவு கொடுக்கவில்லை. பள்ளிக்கும் அனுப்பவில்லை. தகவல் அறிந்து கோபத்துடன் வீட்டுக்கு வந்த செல்வராஜ், மகன்கள் முன்னிலையில் மனைவியை அடித்து, உதைத்ததோடு, அருகில் கிடந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து செல்வராஜை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அகஸ்டஸ் ஆஜரானார். நீதிபதி ராமமூர்த்தி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை Empty Re: மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

Post by இன்பத் அஹ்மத் Sat 1 Oct 2011 - 7:42

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum