Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது. :”:
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது. :”:
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!
:,;:
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.
:”:
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.
:”:
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க.........
:+:-:
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க.........
:+:-:
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் : நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??
சுட்டிப்பையன் : அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ?
அத முதல்ல சொல்லுங்க சார்.....
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்
மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
அனைத்தும் அட்டகாசம் இன்றய மாணவர்கள் சிலர் இப்படித்தான் உள்ளார்கள் ஹாசிம் உங்களைப் போல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:நேசமுடன் ஹாசிம் wrote:
ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் : நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
நண்பன் wrote:அனைத்தும் அட்டகாசம் இன்றய மாணவர்கள் சிலர் இப்படித்தான் உள்ளார்கள் ஹாசிம் உங்களைப் போல்
சார் நான் ஆசிரியர் சார் என்னப்போய் பசங்களோட சேக்கிறிங்க :!#: :,;:
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
நேசமுடன் ஹாசிம் wrote:பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க.........
:+:-:
சூப்பர் ,, :!+: :!+: :!+: :!+:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
://:-: ://:-: :!@!: :!@!:
mr.adx- புதுமுகம்
- பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
mr.adx wrote: ://:-: ://:-: :!@!: :!@!:
மிக்க நன்றி தங்களின் மறுமொழிக்கு தொடர்ந்திருங்கள் அறிமுகம் ஒன்று தரலாமே சகோ....
உங்களை சேனை சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
நேசமுடன் ஹாசிம் wrote:ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது. :”:
hahhaa.... சிரிச்சுகிட்டே இருக்கேன். செம ஜோக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது. :”:
hahhaa.... சிரிச்சுகிட்டே இருக்கேன். செம ஜோக்
:”: :”@: :”@:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum