Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்
3 posters
Page 1 of 1
பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்
அதிகாலையும்
அந்தி மாலையும்
மதிய வேளையும்
மங்கின பகலும்
மழை வெறிவும்
இவற்றுடன்
சில மணக்கும் பொழுதுகளும்
மயக்கும் இரவுகளும்
வெறுக்கும் கணங்களுடன் ....
மனதுக்கும் பொழுதுக்கும்
இணைப்பு உண்டா
பாசி படர்ந்த கிணற்றின் படியில்
பாதத்தை பொத்தி அழுத்தி
லாவகமாக மேல தாவ
எனக்கு உதவுவது
என் பாதமா அல்லது
பத்திரமான உந்துதலா...
தேடித் தேடி இந்த இணைப்புகள்
என்னோடு இணைந்திட இங்கே
வழிகாட்டும் இடம் எதுவோ ...
இல்லாவிட்டால்
நான் அழுத நேரத்தில் என்முகம்
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை
வேதனையையும் உள்வாங்கிய
என் சின்ன மகன்
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன்
பதினான்கு ஆண்டுக்கு முன்....
மழை வெறித்த அந்த
மாலையும் பிற்பகலும்
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில்
இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான்
வீட்டிலிருந்து வெளிவரும்போது
என்மனசும் அந்தப் பொழுதும்
ஒரே நிறம் ஒரே வாசம்
மழை வெறித்த
மாலையும் பிற்பகலும்
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால்
உம்மாவை நினைத்து
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்
ஆழம நிறைந்த கிணற்றில்
பாசி படர்ந்த கல் படியில்
தடுமாறி நிற்கும்
உணர்வுகளும்
தடுமாற்றங்களும்
லாவகமாக தாவி மேல ஏற
ஒரு கை தூக்கி விட
கொஞ்சம் உதவி வேணும்...
Re: பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்
உள்ளம் கனக்கும் இந்த வரிகளைப் படிக்கும் போது என் கண்களில் நீர் வடிந்து விட்டது இந்த வரிகள் ஆழ் மனதில் பதிந்த ஏக்கங்கள் இன்னல்கள் சோகங்கள். வார்த்தைகள் இல்லை சார் சாரி.நான் அழுத நேரத்தில் என்முகம்
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை
வேதனையையும் உள்வாங்கிய
என் சின்ன மகன்
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன்
பதினான்கு ஆண்டுக்கு முன்....
மழை வெறித்த அந்த
மாலையும் பிற்பகலும்
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில்
இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான்
வீட்டிலிருந்து வெளிவரும்போது
என்மனசும் அந்தப் பொழுதும்
ஒரே நிறம் ஒரே வாசம்
மழை வெறித்த
மாலையும் பிற்பகலும்
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால்
உம்மாவை நினைத்து
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்
தடு மாற்றங்களையும் இன்னல்களையும் தூசி தட்டி விட்டு உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் தோழ் கொடுக்கும் தோழர்கள் இங்கு பலர் உண்டு
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்
எண்ணங்களை எடைப்போட்டு,
உள்ளத்தின் வேதனைக்கு ,
ஆறுதல் வேண்டிய கவிதை,
வளைகுக்குடா வாசிகளின்
வண்ணக் குமுறல்கள்
இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான்
வீட்டிலிருந்து வெளிவரும்போது
இதுகூட கிடைக்காத நிலையில்
இன்னும் நான் இங்கு .
பொழுதுகளும் நாம் பெற்ற விழுதுகளும்
உறவாக உணர்வுகளின் பின்னலில்
நம்மோடு பயணப்படும் இந்த வாழ்க்கையை
படிமப் படுத்தி மனதை
கடினப்படுத்திவிட்டிர்கள் தோழரே....
அருமை தோழரே .உங்கள் ஆழ்மனத்தின்
வெளிப்பாடுகள் .
உள்ளத்தின் வேதனைக்கு ,
ஆறுதல் வேண்டிய கவிதை,
வளைகுக்குடா வாசிகளின்
வண்ணக் குமுறல்கள்
இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான்
வீட்டிலிருந்து வெளிவரும்போது
இதுகூட கிடைக்காத நிலையில்
இன்னும் நான் இங்கு .
பொழுதுகளும் நாம் பெற்ற விழுதுகளும்
உறவாக உணர்வுகளின் பின்னலில்
நம்மோடு பயணப்படும் இந்த வாழ்க்கையை
படிமப் படுத்தி மனதை
கடினப்படுத்திவிட்டிர்கள் தோழரே....
அருமை தோழரே .உங்கள் ஆழ்மனத்தின்
வெளிப்பாடுகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சிவ அம்சம் பொருந்திய ஹனுமார்
» மருந்துவ குணங்கள் பொருந்திய எலுமிச்சை
» பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு
» உன்னைப்பார்க்காத பொழுதுகள்!
» விடியும் பொழுதுகள்
» மருந்துவ குணங்கள் பொருந்திய எலுமிச்சை
» பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு
» உன்னைப்பார்க்காத பொழுதுகள்!
» விடியும் பொழுதுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum