Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐந்து வழிகளில் ஆரோக்கியம்
2 posters
Page 1 of 1
ஐந்து வழிகளில் ஆரோக்கியம்
நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள நமது உடலை பராமரிப்பது அவசியம். முக்கியமாக நாம் உண்ணும் உணவையே மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம், பாஸ்ட் புட் என்ற பெயரில் வேகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. உடலை பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும் ஐந்து வழிகளை இங்கே பார்ப்போம்.
* எடை
மாதம் ஒரு முறை உங்களது எடையை சரிபாருங்கள். சென்ற மாதத்தை விட உங்களின் எடை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்று கவனியுங்கள். அதிகரித்தால் நீங்கள் எத்தகைய உணவுகளை சாப்பிட்டீர்கள் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். எடை குறைவிற்கு காரணமான உணவு வகைகள் என்ன என்பதையும் கவனியுங்கள். எடையை எப்போதும் சமவிகிதத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
* கொழுப்புச் சத்து
உடலில் கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது? இனிப்பு மற்றும் பொரித்த உணவுவகைகளை சாப்பிடும்போது எந்த அளவிற்கு கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது? என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். தொப்பை வைத்தால், அத்தகைய உணவைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுங்கள்.
* உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்து வந்தால் உடலின் எடை அதிகரிக்கிறதா? கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதா? என்பதை சோதித்து வாருங்கள். உங்களுக்கு பலன்தரும் பட்சத்தில் தவறாமல் தினமும் உடற்பயிற்சிக்கென்று ஒருமணி நேரத்தை ஒதுக்குங்கள். உடற்பயிற்சி செய்வதால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி எரிக்கப்பட்டு நமக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. மேலும், உடல் எடையை அதிகரிக்கும் வகையில் உள்ள கொழுப்புச்சத்து கரைகிறது. மதிய உணவிற்கு பிறகு இனிப்பு சாப்பிடுவதால் உடலின் எடையை ஒரே சீராக வைத்துக்கொள்ளலாம்.
* பரிசோதனை
உடலில் உள்ள சர்க்கரைச்சத்து மற்றும் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால், நாம் உணவுக்கட்டுப்பாட்டை நமக்கு தேவையான அளவிற்கு கடைபிடிக்கலாம். இடுப்பில் சதை போடுதல், உடலில் கொழுப்புச்சத்து அதிகரிப்பது என்று கவலைப்பட வேண்டிய தேவையும் இல்லை.
* மனஅழுத்தம்
பெரும்பாலும், இனிப்புகள் மற்றும் பொரித்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அதேநேரம் எப்போதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால், எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டாம். ஆரோக்கியம் தரும் சத்தான உணவுவகைகளை தவறாமல் சாப்பிடுங்கள். தேவையில்லாமல் உண்டாகும் மன அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஐந்து வழிகளில் ஆரோக்கியம்
சிறந்த தொகுப்புக்கு நன்றி நண்பா :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» ஆரோக்கியம் அளிக்கும் எள்!
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம் அளிக்கும் எள்!
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum