Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?
Page 1 of 1
ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க, சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரோமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகிய ஏழு பேரும், இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு பின் தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமின் கோர முடியும். எனவே, அவர்களுக்கு ஜாமின் அளிக்கக் கூடாது.
கலைஞர் "டிவி'யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. கலைஞர் "டிவி'யின் செயல்பாடுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கலைஞர் "டிவி'யின் அன்றாட நடவடிக்கைகளை சரத் குமார் தான் கவனித்து வந்தார்.
இந்த "டிவி' சேனலுக்கு வந்த 200 கோடி ரூபாய் பரிமாற்றம், நேர்மையான வர்த்தகம் தொடர்பான பரிமாற்றம் அல்ல. சட்ட விரோதமாக வந்தது. இவ்வாறு சி.பி.ஐ., மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar topics
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» கனிமொழி ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» ஜப்பானின் அணுஉலை தொழில் நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்க 60 சதவீதம் மக்கள் எதிர்ப்பு
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
» கனிமொழி ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» ஜப்பானின் அணுஉலை தொழில் நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்க 60 சதவீதம் மக்கள் எதிர்ப்பு
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|