Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
2 posters
Page 1 of 1
பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று
(அக்.,2) "சர்வதேச அகிம்சை தினமாக' உலகம் முழுவதும் இன்று
கடைபிடிக்கப்படுகிறது. உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
உள்ளிட்ட அகிம்சை போராட்டங்கள் மூலம் அறவழியில் நமது நாட்டுக்கு சுதந்திரம்
பெற்று தந்தார். இவரது அகிம்சை தான் இன்றைய உலகுக்கு அவசிய தேவை. இதை
உணர்த்தும் விதமாக இவரது பிறந்த நாளையொட்டி சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா.,
சபை அறிவித்தது. அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற
வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு இத்தினம் உணர்த்துகிறது.
அகிம்சை வழியில்... : தங்களது உரிமைகளை, கோரிக்கைகளை வன்முறை வழியில்
அடையாமல் அறவழியில் செல்வதே அகிம்சை. எவருக்கும் துன்பமோ, காயமோ,
உயிரிழப்போ ஏற்படக் கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இன்று உலகில்
வன்முறை செயல்கள் அதிகரித்து விட்டது. இதனால் உயிர், உடமைகள் பறிக்கப்பட்டு
அமைதி கெடுகிறது. இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடனான
பிரச்னைகளை போர் மூலம் தீர்க்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
அப்போதுதான் உலகில் அமைதி உருவாகும். அகிம்சை வழியில் போராடி நமது
நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியின் வழியில் பயணிப்போம்.
"மகாத்மாவே எங்கள் ஆத்மா'
"ஓ மகாத்மாவே உன்னையே நினைத்து வாடுகின்றோம்'
பிற ஆத்மாக்களுடன் எங்கெல்லாமோ உன்னைத் தேடுகின்றோம்
உனைப் போல் இங்கு ஒருவரும் இன்று இல்லையே
சுதந்திரமே பறிபோகுமோ என்ற அச்சத்தால் தொல்லையோ
உன்னிடம் கண்ட ஒழுக்கும், தூய்மை, நேர்மை, உண்மை, சிக்கனம்,
இவை இன்று வலம் வரும் எவரிடமாவது இருக்கின்றனவா?
ஓ காந்தியே, அன்று வெள்ளையனையே நீ வெளியேற்றினாய்
இன்று ஒரு கொள்ளையனைக் கூட பிடிக்க முடியவில்லையே
"பயங்கரவாதம் நம் நாட்டுக்கு ஒரு பெரிய சவால்
தீவிரவாதத்தால் நாட்டின் வளர்ச்சியே இன்று திவால்
'புற்றுநோய் உடலில் துரிதமாய் பரவுவது போல்,
தீவிரவாதம் உலகெங்கும் தீவிரமடைந்துள்ளதே
கைகுண்டு கூட இன்று கடைச்சரக்காயிற்றே
எங்கு குண்டு வெடிக்குமெனத் தெரியவில்லையே?
என்னதான் இதற்கு முடிவுயெனப் புரியவில்லையே?
"ஜனநாயக நாட்டுக்கு இன்றும் தாங்க முடியாத தொல்லையே'
"ஓ காந்தி இன்று இந்தியாவுக்கு வேண்டியது ஓம் சாந்தி
'"மகாத்மாவின் புகழ் அறியாதவர் பூமியில் உண்டோ?
'"ஓ மகாத்மாவே, நீ இன்று மறுபிறவி எடுத்திடல் வேண்டும்
,உயிர் துடித்து மடியும் மக்களை மீட்டிடல் வேண்டும்.'
- வஜ்ரா எஸ்.கிருஷ்ணன், மதுரை
தினமலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
"மகாத்மாவே எங்கள் ஆத்மா' ##* :”@:
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Similar topics
» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
» சர்வதேச முதியோர் தினம்
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று
» -இன்று சர்வதேச இருதய தினம்-
» சர்வதேச முதியோர் தினம்
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று
» -இன்று சர்வதேச இருதய தினம்-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum