சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Khan11

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

+2
நண்பன்
kalainilaa
6 posters

Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by kalainilaa Sun 2 Oct 2011 - 22:03

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Cryinggirl

நாடுகளை ஒன்றிணைக்கும் ,தம்மாம் விமான நிலையம் ,வழக்கம் போல பரபரப்புடன் இருந்தது.
மறந்த வாலிப்பத்தை,மனதுக்குள் கொண்டுவந்து ,சந்தோஷக் கலைகளை முகத்தில்
படர ,பயணிகள் வந்த வண்ணமிருந்தனர்.

இதோ மூன்று வருட உழைப்பின் மிச்சத்தை,பொருளாகவும்,கனவுகளை,
நிஜமாக்கப்போகிறது ,என்ற எண்ணத்தில் .வந்திறங்கினான் ,மாலிக்.

மாப்பிள்ளை எல்லாத்தையும் கிழே இறக்கிவை நான் போய் ட்ராலியை கொண்டு வருகிறேன் என்று போனான் மாலிக் .

30 வயது நிரம்பியவன் ,திருமணமாகி வந்தவன்,மூன்று மாத வாழ்க்கை தான்,
திருமணத்தின் மிச்சமான வாழ்க்கை ,கைபேசிக்கும்,வலைக்குள்ளும் அடைப்பட்டது .

கடன்கள் குரல் கொடுக்க,அவனது பயணம் தள்ளிப்போனது.இன்று தான் கைகூட
இதோ அவனும் விமான நிலையத்தில் ....

ஏர் இந்தியா,லேக்ஜ் கவுண்டரில் ,நின்றான் ,சாமான்களை போடுவதற்காக.தன் கைப்பேசி
அழைத்தது.ஹலோ சொல்லுடா இப்பதான் ஏர் போர்ட்டுக்கு வந்தேன் ,லக்கேஜி போடுவதற்கு நிற்கிறேன்டா.முடித்து விட்டு திரும்ப அழைக்கிறேன்.என்று சொல்லி அணைத்தான் .

எல்லா வேலைகளும் முடித்து ,விமானம் ஏற முன் மறுபடியும் கைபேசி அழைக்க
கட் செய்துவிட்டு ,அவனே அழைத்தான் .சொல்லுடா செல்லம் .எல்லாம் முடிந்துவிட்டது.பிளைட்யில் ஏற போகிறேன் .நாளை வந்து நேரில் சந்திப்போம்.
நீ கேட்ட பொருகள் எல்லாம் வாங்கிவிட்டேன் .மருதாணி பூசி ,நான் அனுப்பிய சிகப்பு புடவையை கட்டிக்க நாளைக்கு ..சரியா தூங்குடா செல்லம். காலையில் பேசுகிறேன் என்று ,முத்தத்தை ரகசியமாய் கொடுத்து
அணைத்தான் தன் மனைவியை அணைப்பது போல மாலிக் .

மாலிக்கின் எண்ணமெல்லாம் ஊரை சுற்றியே ,சுழன்றது .மூன்று வருடம் கழித்து
போகிறான் ,தங்கையின் ,கல்யாணமும் .தனது கல்யாணமும் ஒன்றாய் நடக்க
கடன் சுமை அவனை ,மூன்று வருடம் உடும்பு பிடியாய் பிடித்துவிட்டது .

எல்லாம் முடிந்த பின்னே அவன் பயணம் முடிவு செய்துவிட்டு ,வந்தது முதல் நாட்கள் ஓடதானில்லை அவனுக்கு .

இதோ முகம் நிறைய சந்தோசம் .அவன் அவசரத்துக்கு விமானத்தின் வேகம் கூட பொடி நடையாய் தான் தெரிந்தது .

ஒருவழியாய் சென்னையை வந்து அடைந்தது .மாலிக் மனமும் இன்னும் சந்தோசம் கொண்டது .அவசர அசரமாய் ,பொட்டியை எடுத்து ஓட்டமும் நடையுமாய் ,இமிகிரேஷன் ,வருசையை நோக்கி போனான் .

வருசையில் ,நிற்கும் நேரத்தில் சிம் கார்டை மாற்றவும் .அழைப்பு வரவும் சரியாய்
இருந்தது .என்ன மச்சான் ,எம்புட்டு நேரமா ,நான் போன் பண்றது ,என்று கேட்டாள் ஜலிபா.

இப்பதான் வந்தேன்டா செல்லம் .சாப்டியா ?நான் இன்னும் சாப்பிடவில்லை .இப்பதான் பிளைட் வந்து இறங்கியது .இன்னும் இமிகிரேஷன் ,முடியவில்லை,
முடித்து பெட்டி எடுத்து விட்டால் வண்டி தயாரா இருக்கும் ,ஏற வேண்டியது தான்.

அநேகமா மதியம் சாப்பாடுக்கு வந்துவிடுவேன் ,சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லும் போது இங்கும் அங்கும் ,கண்கள் கசிந்தன .வாங்க மச்சான் ,காத்திருக்கிறேன் என்று சொல்லி முத்தம் தந்து மூடினால் ஜலிபா .

எல்லாம் முடித்து ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் மாலிக் .
சார் நீங்க மாலிக்கா ?.உங்கள் வண்டி தயாரா இருக்கு,வாங்க போகலாம் என்று ட்ராலியை வாங்கினான் ,கார் ஓட்டுனர் .

சார் முதலில் நாம் எங்கள் இடத்துக்கு போகிறோம் ,அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு
அங்கு உள்ளவர்களை அழைத்துக் கொண்டு போக வேண்டியது தான் என்றான் .

ஜெயம்கொண்டம் எப்ப போய் சேரும் என்று கேட்டான் மாலிக் .மதியம் மூன்று மணிக்கு போய்விடலாம் என்று சொல்லவும் மாலிக் முகத்தில் ,மகிழ்ச்சி தெரிந்தது .தனது முடிவை அறியாமல் .

மாலிக்கை அழைத்து சென்ற கார் ,ஒரு கல்யாண மண்டபம் போல இருந்த இடத்தில் நின்றது .இறங்கி ,உங்கள் தேவைகளை முடித்துக்கொண்டு ,சாப்பிட வாங்க என்று சென்றான் ட்ரைவர் .

கை கால் அழம்பி விட்டு ,திரும்பவும் தொலைபேசிக்கு போனான் .காலை டிபன்
சாப்பிட போகிறேன் .நீயும் சாப்பிடு என்று சொல்லிவிட்டு .பசியில்லாம் சாப்பிட்டான் ,இரண்டு இட்லியை .

ஒருவழியா ,வண்டி புறப்பட ,தன்னை முன் இருக்கையை தேடி அமர்ந்துக் கொண்டான் ,விதியின் விலாசம் தேடி .

வண்டி வேகத்தை குறைத்து நிதானத்தோடு சென்றது .இரண்டு மணி நேரம் ராணுவ வாகனம் போல அமைதியாய் போனது .பின் ஓரம் கட்டப்பட்டு தேனிருக்கு நின்றது .தேனீர்க் கொள்ள விரும்பாமல் மாலிக் ,மீண்டும் ,மனைவிக்கு பேசவிரும்பினான்,தனது கடைசி வார்த்தைகள் என்று அறியாமல் பேசினான் .

செல்லம் நான் வர எப்படியும் நான்கு மணியாய் ஆகலாம் .சாபிடாமல் இரு .
சிரித்துக்கொண்டு பேசினான் .கார் ஹாரன் அடிக்கவும் ,கார் புறப்பட உள்ளது .
அப்பறம் பேசுகிறேன் என்று அணைத்தான் .

கார் மெல்ல நகர்ந்தது,வழிப்பாதையை முடித்து .நெடுஞ் சாலையை புடிக்க மேல
ஏறவும் .நெடுஞ் சாலையில் வேகமாய் வரும் லாரியும் மோதிக்கொள்ளவும் ,சரியாய் போனது ,உடல்கள் நசுங்கி வெளியே வந்து விழுந்தது .

மாலிக்கும் மரணமானான் .அவன் ஆசை மனைவியை காணாமலே!
மூன்று வருட வாழ்க்கை கைப்பேசியோடு,தொடர்ந்து ,முடிந்தது இன்று .

விதி தன் வேலையை செய்ய,மாலிக்கின் வருகைக்காக ,இன்னும் ஒரு ஜீவன் இருக்கிறது .

கனவுகளுடன் ,மரணமாய் சிலபேரும்,கடனுக்காக மனதில் ரணமாய் சிலபேரும் இன்னும் ...

தொலை பேசி சுகங்களுடன்
ஜலிபா ,வாழ்ந்த அந்த மூன்று மாதத்தை எண்ணி இன்னும் விதவையாய் ...!

இது உண்மைக்கதை ,பெயர்கள் மட்டும் மாற்றம் .

கலைநிலா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by நண்பன் Sun 2 Oct 2011 - 23:41

இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லி விட்டீர்கள் மாஸ்டர் நினைக்கும் போது உடல் எல்லாம் நடுங்குகிறது மாஸ்டர் எங்கள் வாழ்க்கையும் இதே நிலையில்தானே உள்ளது தொலைபேசியும் இன்டர் நெட்டும்தான் எங்கள் வாழ்க்கையும். என்னடா சாப்பிட்டியா செல்லம் தூங்கினியா செல்லம் குழந்தை அம்மா அப்பா எல்லாரும் நலமா எப்பவும் நாம் ஒவ்வொரு நாளும் இப்படியேதானே பேசுவோம்.

நாட்டுக்குப்போகும் நாள் நெருங்கி விட்டது என்றால் நமது ஆசைகள் கனவுகள் எல்லாம் அதிகரிக்கும். நாடு போய்ச்சேரும் வரைக்கும் பிளைட் கூட வேகமாகப் பறக்காது அப்படி ஒரு பீலிங்க் இருக்கும். ஆயிரம் கனவுகளுடன் வந்திறங்கி காரில் பயணிக்கும் போது வீடும் அடுத்து வந்திருக்கும். இந்த நிலையில் விபத்து நடந்து அந்த உயிர் பிரிகிறதென்றால் நினைத்தாலே உடல் நடுங்குகிறது.

இனி வரும் காலங்களை அந்தப்பெண் அவருடன் வாழ்ந்த அந்த மூன்று மாதங்களை நினைத்து கண்ணீருடனும் கவலையுடனும் சாப்பிடாமல் எவ்வளவு நொந்து போய் விடும் நினைத்தாலே மனது வலிக்கிறது. அந்தப் பெண்ணுக்கு இறைவன்தான் ஆறுதலையும் மன சாந்தியையும் தரனும் மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு இந்த விபத்து

என்றும் நான் இறைவனிடம் கேட்பேன் விபத்துக்களில் இருந்து அனைவரையும் காப்பாற்றவேண்டும் இறைவா என்று.
எவ்வளவு இன்னல்கள் எவ்வளவு கஸ்டங்கள் ஏக்கங்கள் எல்லா வற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு நாட்டோடு போய்ச்சேர நினைத்த உறவுக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் சிந்திக்கச்செய்து விட்டது

எல்லாம் இறைவன் நாட்டம் நமது விதி என்று சொன்னாலும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது
இந்த மாலிக் என்ற பெயருக்கு சொந்தக்காரர் உங்கள் உறவுக்காரர்தானே மாஸ்டர் உங்கள் மனதும் எவ்வளவு பாதித்திருக்கும் என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது மாஸ்டர் மன்னித்து விடுங்கள் இந்தக்கதை என்னை உருக வைத்து விட்டது.
:!#: :!#: :!#: :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 12:19

உங்களது நீண்ட மறுமொழிக்கும் .உங்கள் ஊக்கத்திருக்கும்
நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 13:32

மனசு கனத்துவிட்டது வேறென்ன சொல்ல...
இன்னா லில்லாஹி வ இன்னா ......
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by risana Mon 3 Oct 2011 - 13:35

sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 13:37

risana wrote:sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805

yyy
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 13:43

அப்துல்லாஹ் wrote:
risana wrote:sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805

yyy
இப்படிக் கேட்டால் அவங்க பயந்திடுவாங்க சார் :’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 13:56

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
risana wrote:sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805

yyy
இப்படிக் கேட்டால் அவங்க பயந்திடுவாங்க சார் :’|: :’|:
நீங்க தான் தேவையில்லாம இதுல கோர்த்து வுட்டு பயப்பட வெக்கிரிங்க....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 13:58

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
risana wrote:sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805

yyy
இப்படிக் கேட்டால் அவங்க பயந்திடுவாங்க சார் :’|: :’|:
நீங்க தான் தேவையில்லாம இதுல கோர்த்து வுட்டு பயப்பட வெக்கிரிங்க....
பின்ன எதுக்கு yyy ன்னு போட்டீர்கள் பாவம் றிசானா :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 14:08

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
risana wrote:sory i cant use tamil my office தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) 876805

yyy
இப்படிக் கேட்டால் அவங்க பயந்திடுவாங்க சார் :’|: :’|:
நீங்க தான் தேவையில்லாம இதுல கோர்த்து வுட்டு பயப்பட வெக்கிரிங்க....
பின்ன எதுக்கு yyy ன்னு போட்டீர்கள் பாவம் றிசானா :”:
நான் ஆர்வத்தில தான் கேட்டேன். நீங்க இப்படி சிரிக்கத பார்த்தால் இங்க ரிசானவோட என்ன சண்டை இழுத்துவிட பாக்குற உங்க திட்டம் பலிக்காது மேன்.... :% :% :% :% :%
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 14:11

அப்போ இன்னும் சண்டை ஆரம்பிக்க வில்லையா?? {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 14:18

இப்படி ஒரு பொழப்பு ....
அங்க ரிசானா பயந்து ஓடியே போச்சு...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 19:08

அப்துல்லாஹ் wrote:மனசு கனத்துவிட்டது வேறென்ன சொல்ல...
இன்னா லில்லாஹி வ இன்னா ......

நன்றி தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by பர்ஹாத் பாறூக் Mon 3 Oct 2011 - 21:09

இதே போல் ஒரு காட்சியை எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் உருக்கமாக சொல்லியிருந்தார்கள். திரைப்படத்தில் பார்த்ததற்கே மனசு கணத்தது..

நீங்கள் உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள் மிகவும் வேதனையாக உள்ளது..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 21:10

பர்ஹாத் பாறூக் wrote:இதே போல் ஒரு காட்சியை எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் உருக்கமாக சொல்லியிருந்தார்கள். திரைப்படத்தில் பார்த்ததற்கே மனசு கணத்தது..

நீங்கள் உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள் மிகவும் வேதனையாக உள்ளது..
@. @. :,”,: :,”,:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 21:20

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:இதே போல் ஒரு காட்சியை எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் உருக்கமாக சொல்லியிருந்தார்கள். திரைப்படத்தில் பார்த்ததற்கே மனசு கணத்தது..

நீங்கள் உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள் மிகவும் வேதனையாக உள்ளது..
@. @. :,”,: :,”,:

உங்கள் இருவருக்கும் நன்றி .அந்த படத்தை பார்த்த பின்னே நான் இதை எழுத வேண்டும் என்று எண்ணம் வந்தது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by *சம்ஸ் Mon 3 Oct 2011 - 21:27

ஆர்வத்தோடு படித்தேன் என் கண்கள் களங்கி மனம்கனத்து விட்டது தோழரே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா ) Empty Re: தொலைப்பேசி சுகங்களுடன்...(உண்மைக்கதை. கலைநிலா )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum