சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Today at 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு? Khan11

தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு?

Go down

தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு? Empty தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு?

Post by *சம்ஸ் Sun 2 Oct 2011 - 22:30

தலைச்சுற்றல் வராமல் இருக்க என்ன உணவு? Gfx-php
“வெர்டிகோ” எனப்படும் தலைசுற்றல் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். (இதயம் வரை செல்லக்கூடிய பிரச்னை இது!)
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழும்போதோ, எதையாவது எடுக்க குணிந்துவிட்டு எழுந்தாலோ, சிலருக்கு “சர்’ தலைசுற்றும், எல்லாம் நான்கு ஐந்து நொடிக்குள்தான். அதற்குபின் சரியாகிவிடும். இப்படி என்றோ ஒருநாள் தலைசுற்றல் வந்தால் பராவயில்லை. இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சிலருக்கு அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது தலைசுற்றும் அப்படியே அறையே சுற்றுவதுபோல் இருக்கும். மனசுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். படுக்கையிலிருந்து எழும்போது சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால் இந்த தலைசுற்றல் வரலாம். ரத்த அழுத்திற்காக மருந்து சாப்பிடுபவராக இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ரத்தக் கொதிப்பு அதிகமானாலும். தலைசுற்றல் வரும் குறைந்தாலும் வரும். சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும் தலைசுற்றும். அதிகம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் தலைசுற்றல் வரும். இந்த தலைசுற்றல் எல்லாம் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய மருந்துகள் எடுத்தால் தலைசுற்றல் உடனே நின்றுவிடும். ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி தலைசுற்றல் வரும். வாழ்க்கையே வெறுத்தபோல் இருக்கும். பயம் மனதை கவ்வும். போதையில் தள்ளாடும் ஒரு நபரைப் போல தள்ளாடித் தள்ளாடி நடக்கவேண்டியது வரும் மற்றவர் துணையுடன்தான் நடக்கவே முடியும். இந்த மாதிரியான தலைசுற்றல் தான் பிரச்னைக்குரியது இந்தப் பிரச்னை மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பிக்கும் அப்படியே முதுகுத்தணடுவடம், அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என்று பாதிக்க வாய்ப்புகள் உண்டு இதைத்தான் “வெர்கடிகோ’ (ஙஞுணூtடிஞ்ணி) என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. கண்டுகொள்ளாமல் விட்டால் வெர்டிகோவின் அதிகபட்ச ஆபத்தாக அது இதயக் கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறிகுறிகள்: அடிக்கடி தலைவேலி வரும். கண்கள் தெளிவில்லாததுபோல் இருக்கும் நாக்குக் குழறிப் பேசுவதுபோல் பேசுவார்கள். காது மந்தமாகும் கைகள்ல் பலவீனம் அடையும் நடந்து கொண்டிருக்கும்போதே மயக்கமும் குமட்டலும் வரும் தூங்கவே முடியாது. இந்த அறிகுறிகள் லேசாக தென்பட்டவுடனேயே உணவில் சில மாற்றங்கள் செய்து பார்க்க வேண்டும்.
தவிர்க்கவேண்டியவை: சேர்க்க வேண்டியவை:
* அதிக இனிப்பு, அதிக உப்பு உள்ள எந்த உணவையும் உண்ணக்கூடாது, * ஜங்க்ஃபுட் அறவே தவிர்த்தாகவேண்டும். காபி, சாக்கெட்டை நிறுத்திவிட வேண்டும். * புகை, மது கூடவே கூடாது. * சிலருக்க பித்தத்தால் கூட தொடர் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வரலாம். அதனால் துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே பித்தம் தொடர்பான தலைசுற்றல் நின்றுபோகும், நெல்லிக்காய் சாதம் செய்துகூட சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
* கொத்தமல்லி விதையை கொதி நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி தினம் பருகினால் தலைசுற்றல் நிற்கும், கொத்தமல்லி துவையால், கறிவேப்பலை துவையலை தினமும் உணவுடன் சேர்த்து வர தலைசுற்றல் குறையும்.
*சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாரை விழுங்கினால் அதன் சாரை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும். * இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் நின்று தலைசுற்றல் நிற்கும். இஞ்சி மரப்பன் என்ற மிட்டாய்கூட இதற்கு மிக நல்லது. சுக்குகாப்பி இதற்கு சிறந்து மருந்து. * கொழுப்புசத்த உள்ள அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மீன், கோழிக்கறி நல்லது. மற்றப்படி உப்புக் கருவாடு, அப்பளம் போன்றவை கூடவே கூடாது. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்ப்பது நல்லது. * படுக்கையைவிட்டு விசுக்கென்று எழாதீர்கள். முதலில் நன்றாக கண்ணைத் திறந்து பாருங்கள். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திருங்கம். இவ்வாறு செய்தால் தலைசுற்றல் குறையும். தொந்தரவு தொடர்ந்து நீடிக்குமேயானால் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. எனெனில் மூளையில் வேறு பிரச்னைகளுக்காக தலைசுற்றல் வந்தால் அதற்கான சிகிச்சையே உடனே எடுத்தாகவேண்டும்.
* நம் காதில் உள்ள சிறிய எலும்புகள்தான் நாம் தலையை-உடலை பல்வேறு விதமாக ஆட்டும்போது நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த எலும்புகளில் பிரச்னை என்றாலும் கூட தலைசுற்றல் வரும். இதற்கு உNகூ மருத்துவர்தான் பரிசோதித்து முடிவு சொல்வார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum