சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு  Khan11

பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

Go down

பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு  Empty பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 7:06

"தேசிய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததே, கடந்த சில நாட்களாக நிலவும் மின் வெட்டுக்கு காரணம். இப்பற்றாகுறையை ஈடுகட்ட, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சீராக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பழுதடைந்த மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், ஆந்திராவில் நடைபெறும் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தால், சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், ராமகுண்டம் அனல்மின் நிலையத்தில் 1,100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் விளைவாக, ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின் அளவில் பாதி அளவு தான் தற்போது கிடைக்கிறது.
அதுபோல், ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவும் குறைந்துள்ளது. மேலும், நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடகத்தில் உள்ள கைலா அணு மின் நிலையம், ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. தற்போது காற்றின் அளவு குறைந்துவிட்டதால், தமிழகத்துக்கு காற்றாலை மூலம் பெறப்படம் மின்சாரமும் வெகுவாக குறைந்துள்ளது.இவற்றின் காரணமாக, கடந்த 4 நாட்களில் கிடைக்க வேண்டிய மின்சார அளவில், 1,026 மெகாவாட் குறைந்துவிட்டது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்பட்டு வருகிறது.இந்த 1,026 மெகாவாட் மின் பற்றாகுறையை உடனே ஈடுசெய்தால் தான் தற்போது நிலவும் திடீர் மின் தடையை போக்கி நிலைமையை சீர் செய்ய இயலும்.
ஆந்திராவில் நடக்கும் தெலுங்கானா போராட்டம், ஒடிசா வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மின் உற்பத்திக் குறைவு நீங்கி, மீண்டும் வழக்கமான மின் உற்பத்தி கிடைக்கும் வரை, தமிழக மின் பற்றாக்குறை போக்க, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்க உத்தரவிட்டுள்ளேன்.இந்த உத்தரவுப்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், வெளிச் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும். வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரம் மூலம் தற்போதுள்ள பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum