Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சப்தங்கள்
5 posters
Page 1 of 1
சப்தங்கள்
கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்
ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை
இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி
நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்
பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்
பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்
இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை
செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது
இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்
சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது
Re: சப்தங்கள்
மரணம் போதிக்கப் படும் மனித நிமிடங்கள்
இருளிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் எட்டிப் பார்க்கும் இறைமை..
உடைந்து விழும் ஒளிக்கிரணங்களில் தொலைத்த மகிழ்ச்சிகள் இருள் போர்த்தப்ப்படும் போது துயறுருகின்றன...
நெடிய ஆழமான சிந்தனை .....
இருளிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் எட்டிப் பார்க்கும் இறைமை..
உடைந்து விழும் ஒளிக்கிரணங்களில் தொலைத்த மகிழ்ச்சிகள் இருள் போர்த்தப்ப்படும் போது துயறுருகின்றன...
நெடிய ஆழமான சிந்தனை .....
Re: சப்தங்கள்
அப்துல்லாஹ் wrote:மரணம் போதிக்கப் படும் மனித நிமிடங்கள்
இருளிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் எட்டிப் பார்க்கும் இறைமை..
உடைந்து விழும் ஒளிக்கிரணங்களில் தொலைத்த மகிழ்ச்சிகள் இருள் போர்த்தப்ப்படும் போது துயறுருகின்றன...
நெடிய ஆழமான சிந்தனை .....
மிக்க நன்றி கவிஞரே
Re: சப்தங்கள்
இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்
சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது
நிசப்பதங்களுக்கு எதிரியாய் சப்தங்கள் இருந்த போதும் இறுதியான நிசப்தம் மரணமானது மனிதனின் சலசப்புகளுக்கு பாடங்கற்றுத் தருமா வென்ற ஆழமான கருத்துணர்ந்தேன் கவிதையில் அருமை பாராட்டுகள்
Re: சப்தங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்
சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது
நிசப்பதங்களுக்கு எதிரியாய் சப்தங்கள் இருந்த போதும் இறுதியான நிசப்தம் மரணமானது மனிதனின் சலசப்புகளுக்கு பாடங்கற்றுத் தருமா வென்ற ஆழமான கருத்துணர்ந்தேன் கவிதையில் அருமை பாராட்டுகள்
மிக்க நன்றி உறவே
Re: சப்தங்கள்
நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: சப்தங்கள்
risana wrote:நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்
மிக்க நன்றி தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|