சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு Khan11

இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு

Go down

இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு Empty இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 11:06

இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு Untitledppa
இலங்கையில்
தினந்தோறும் 40 பேர் பக்கவாத நோயினால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின்
செயலாளர் வைத்தியர் பாலித்த மஹிபால தெரிவித்தார். ஆறு செக்கன்களுக்கு ஒரு
தடவை உலகின் எந்த மூலையிலாவது ஒருவர் பக்க வாதத்தினால் உயிரிழப்பதுடன்
எம்மில் ஆறு பேரில் ஒருவர் தமது ஏதாவது ஒரு வயதில் பக்கவாதத்திற்கு
ஆளாகுவரென ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய பக்கவாத அமைப்பின் ஏற்பாட்டில் 2011 இதற்கான ஆசிய பசுபிக் பக்கவாத
மாநாடு கடந்த மூன்று தினங்களாக கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில்
நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக 32 நாடுகளைச்சேர்ந்த 400 பிரதிநிதிகள்
இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இது தொடர்பாக விளக்கமளிக்கும்
செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பக்கவாத நோய் வயதானவர்களுக்கு மட்டுமே உரியது என்பதற்கில்லை. 15 வயது
தொடக்கம் 59 வயதிற்குட்பட்ட எவரையும் இந்நோய் பாதிக்கலாம். பேச்சில்
தடுமாற்றம், பார்வை குறைதல், தீராத தலைவலி, காது சரிவர கேளாமை இது போன்ற
எத்தகைய அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அருகிலிருக்கும் பெரிய
வைத்தியசாலையொன்றில் அனுமதிக்குமாறும் அமைச்சின் செயலாளர்
கேட்டுக்கொண்டார்.

சரியான உணவுகளை உட்கொள்ளாமை, உடற் பயிற்சியின்மை, மது பாவனை, புகைத்தல்
ஆகியன காரணமாகவே பிரதானமாக பக்கவாத நோய் ஏற்படுவதாகவும் இச்செய்தியாளர்
மாநாட்டில் கருத்து தெரிவித்த தேசிய பக்கவாத அமைப்பின் தலைவர் வைத்தியர்
பத்மா குணரத்ன தெரிவித்தார். எதிர்வரும் 29 ஆம் திகதி உலக பக்க வாத
தினமாகும். அதனை முன்னிட்டே இந்த மூன்று நாள் மாநாட்டை இம்முறை இலங்கையில்
நடத்தியிருந்தோம்.

காய்கறிகள், பழவகைகள் என்பவற்றை அதிகளவு உண்பதுடன் சீனி, உப்பு என்பவற்றை
குறைத்து நுகர்வதன் மூலமும் சரியான உடற் பயிற்சியினை பின்பற்றுவதன் மூலமும்
இத்தகைய நோய் பாதிப்பு ஏற்படுவதனை தவிர்த்துக் கொள்ளலாமெனவும் வைத்தியர்
பத்மா குணவர்தன கூறினார்.

தொற்றா நோய் பிரிவுக்காக அரசாங்கம் வருடாந்தம் 300 மில்லியன் ரூபா நிதி
யினை ஒதுக்குகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சை
களுக்கென பாரிய பிரிவு ஒன்று ஸ்தாபிக் கப்பட்டிருப்பதுடன் மேலும் ஆறு
வைத்தியசாலைகளில் விரைவில் இதற்கான பிரிவு ஸ்தாபிக்கப்படவிருப்பதாகவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.

பக்கவாத நோய்க்கான அறிகுறி, காரணம், விளைவு ஆகியனவற்றை நாம் அறிந்து
வைத்திருந்த போதிலும் அதனை எமது பிராந்தியத்தில் எவ்வாறு சரிவர
பிரயோகிப்பது மக்களிடையே எவ்வாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது
தொடர்பாக இம்மாநாட்டில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum