சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தரையில் வாழ்ந்த திமிங்கலம்? Khan11

தரையில் வாழ்ந்த திமிங்கலம்?

Go down

தரையில் வாழ்ந்த திமிங்கலம்? Empty தரையில் வாழ்ந்த திமிங்கலம்?

Post by *சம்ஸ் Mon 3 Oct 2011 - 22:26

தரையில் வாழ்ந்த திமிங்கலம்? Bit05

`கடலின் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலம், தரையில் வாழ்ந்திருக்குமா?’ இதென்ன அபத்தக் கேள்வி என்கிறீர்களா?

ஆச்சரியப்படாதீர்கள். சுமார் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் தரையில்
வாழ்ந்த திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் அமெரிக்கத் தொல்லுயிர்
ஆய்வாளர்களால் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்
பழங்காலத் திமிங்கலப் புதைபடிவங்கள் (பாசில்ஸ்), `பாகிசெடஸ்’ என்று
பெயரிடப்பட்டிருக்கின்றன. அவை சிந்து நதிப் பள்ளத்தாக்கில் உள்ள குன்றுப்
பாறைகளில் புதைந்திருந்தன. ஒரு மண்டையோட்டின் பின்பகுதியும், பல பற்களும்,
முழுமையான ஒரு நடுக் காதுப் பகுதியும் கிடைத்திருக்கின்றன.

அந்த மண்டையோட்டின் அமைப்பைப் பார்க்கும்போது அது ஒரு
திமிங்கலத்தினுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதன் காதைப்
பார்த்தால் தரையில் வாழும் ஒரு விலங்குடையதாகத் தோன்றுகிறது என்று
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் ஜிஞ்சரிச்
கூறுகிறார்.

பாகிசெடஸின் புதைபடிவங்கள் காணப்பட்ட படிவுப் பாறைகள் தரையில்
உருவானவையே தவிர, கடலில் உருவானவை அல்ல. அதே படலங்களில், குளம்புள்ள
பாலூட்டிகள், மற்ற தரை வாழ் விலங்குகளின் புதைபடிவங்களும்
காணப்பட்டிருக்கின்றன.

இந்தியக் கண்டப் பகுதி, ஆசியப் பகுதியில் இருந்து பிரிந்திருந்தபோது,
இரண்டுக்கும் நடுவில் `டெதிஸ் கடல்’ என்ற ஒரு நíர்ப்பரப்பு இருந்தது.
பாகிசெடஸ் அதன் கரைகளில் வாழ்ந்திருக்கலாம் என ஜிஞ்சரிச் சொல்கிறார்.
ஆரம்பத்தில் திமிங்கலங்கள் கடலில் அல்லாமல் கடற்கரைகளில் வசித்தபடி பிற
விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்க
வேண்டும் என்று ஜிஞ்சரிச் ஊகிக்கிறார்.

கடலில் இருந்த ஏராளமான மீன்களால் கவரப்பட்டு அவை மெல்ல மெல்ல கடலுக்குள்
புகுந்து அங்கேயே குடியேறிவிட்டதாகக் கருதப்படுகிறது. இது சுமார் 4 முதல் 5
கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம்.

பாகிசெடஸின் தலை, ஒன்றரை அடி நீளமும், அரையடி அகலமும் உள்ளதாகவும்,
மூக்கு ஓநாயைப் போலவும் இருந்திருக்க வேண்டும் என்று அதன் மண்டையோட்டின்
அமைப்பில் இருந்து தெரிகிறது.

அதன் உடல் பகுதி எலும்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதன்
உடலமைப்பைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அது குறைந்தபட்சம் 6 அடி
நீளமும், 300 பவுண்டு எடையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்,
ஆய்வாளர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum