சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கச்சி பிரியாணி Khan11

கச்சி பிரியாணி

5 posters

Go down

கச்சி பிரியாணி Empty கச்சி பிரியாணி

Post by *சம்ஸ் Fri 14 Jan 2011 - 19:51

தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
பப்பாளி காய் - 200 கிராம்
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (விழுது)
தயிர் - 1/2 குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி


செய்முறை
மட்டனை சுத்தம் செய்து தயிரில் ஊற வைக்கவும்.அகலமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,தனியாத்தூள், கீறிய மிளகாய்,உப்பு இவை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.பிறகு மட்டனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேகவிடவும்.மட்டன் முக்கால் பாகம் வெந்ததும், அரிசியைச் சேர்த்து ஒன்றரை மடங்கு நீர் சேர்க்கவும்.அரிசி ஒரு வேக்காடு வெந்ததும் பப்பாளிக் காயை அரைத்துச் சேர்க்கவும்.குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். மட்டன் நன்கு வெந்து சாதத்துடன் சேர்ந்தவுடன் கிளறி இறக்கவும்.
கச்சி பிரியாணி 1330_L_clmvpf


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 14:56

கச்சி பிரியாணி 480414 கச்சி பிரியாணி 800522 கச்சி பிரியாணி 517195


கச்சி பிரியாணி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 15:03

அது என்ன கச்சி பிரியாணி?>
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 15:23

யாதுமானவள் wrote:அது என்ன கச்சி பிரியாணி?>

அதுதானே என்னப்பா அது புதிசாஇருக்கு @. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 20:13

இதோ அது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by mufees Wed 13 Jul 2011 - 20:16

##* :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by *சம்ஸ் Wed 13 Jul 2011 - 20:18

யாதுமானவள் wrote:இதோ அது

ஆமா நான் இட்டது ஜனவரியில் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 20:25

ஓ... அது பழைய பிரியாணியா? அப்போ சரிங்க சம்ஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by *சம்ஸ் Wed 13 Jul 2011 - 20:26

யாதுமானவள் wrote:ஓ... அது பழைய பிரியாணியா? அப்போ சரிங்க சம்ஸ்

நன்றி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கச்சி பிரியாணி Empty Re: கச்சி பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum