Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்
3 posters
Page 1 of 1
ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்
ஷாருக்கானின் 'ரா-ஒன்' படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டு வந்தது. |
அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால் ரஜினிகாந்தின் குடும்பம் மறுத்து விட்டது என்றும், ரஜினியே ஷாருக்கானுக்கு தொலைபேசி மூலம் சாரி சொல்லிவிட்டார் என்றும் கோடம்பாகத்தில் கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்தியை ஷாருக்கானின் ஒரே ஒரு டுவிட்டர் செய்தி பொய்யாக்கி விட்டது. 'ரா-ஒன்'னில் ரஜினி நேற்று நடித்துக் கொடுத்து விட்டத்தை ஷாருக்கான் உறுதிப்படுத்தியிருகிறார். நேற்று மாலை ஐந்து மணிக்கு ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் "Ra.One completed today. Rajini sir blessed it. Have tears in my eyes of gratitude & only prayers & love for his whole family. U complete us sir." என்று டுவிட் செய்து உள்ளார். இதன்மூலம் திட்டமிட்ட நாளுக்கு இரண்டு தினம் முன்பாகவே காந்தி ஜெயந்தி தினமான (ஒக்டோபர் 2), ரஜினி 'ரா-ஒன்'னுக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார். இது ஒரு காட்சியில் இரண்டு நிமிடங்கள் வந்துபோகும் கௌரவ கதாபாத்திரம். வில்லன் கும்பலின் ஆயுதங்களை மேக்னடிக் சக்திமூலம் கிரகித்துக் கொள்ளும் ரோபோ, இறுதிக்காட்சிக்கு முன்னர் வரும் முதல் க்ளைமாக்ஸில் ஷாருக்கை காப்பாற்றும் சக்தியாக நடித்துக் கொடுத்திருகிறார் ரஜினி. இந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ராமோஜி திரைப்பட நகரம் இருப்பதால், ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்று முடிவுசெய்த ரஜினி குடும்பம், படப்பிடிப்பை மும்பையில் வைத்துக்கொள்ள சொல்லி விட்டதாம். இதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன. |
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்
இதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன.
:!+: :!+:
:!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கார்த்தி நடித்து வரும் படம் "சுல்தான்'.
» போயஸ் தோட்டவாசிகளுடன் போஸ் கொடுத்த ரஜினி!
» கோச்சடையானைத் தொடர்ந்து ரஜினி ,நடிக்கும் படம்…
» படம் ஓடாததால் ரூ.50 லட்சத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்த நடிகர் விமல்
» வெப்மாடலாக நடித்து வரும் மியா காலிபா
» போயஸ் தோட்டவாசிகளுடன் போஸ் கொடுத்த ரஜினி!
» கோச்சடையானைத் தொடர்ந்து ரஜினி ,நடிக்கும் படம்…
» படம் ஓடாததால் ரூ.50 லட்சத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்த நடிகர் விமல்
» வெப்மாடலாக நடித்து வரும் மியா காலிபா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|