சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்ணின் நிலை...(கவிதை ) Khan11

பெண்ணின் நிலை...(கவிதை )

5 posters

Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty பெண்ணின் நிலை...(கவிதை )

Post by kalainilaa Tue 4 Oct 2011 - 21:44

பெண்ணின் நிலை...(கவிதை ) P151

பிஞ்சுக் குழந்தைகளும் பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !
பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா
சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே
கோலம் போடா குனிந்தாலும்,
போகும் வண்டியும் நிற்குதே
வேலை செய்கிற நேரத்திலும்,
புடைவை விலகினால் போதுமே
ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !




kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 13:02


மீண்டும் உங்கள்
பெண்ணின் நிலை...(கவிதை ) Amazingeyes112
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 13:11

காலையில் இந்தக் கவிதையைப் படித்து விட்டேன் இன்னும் யோசனை தீர வில்லை. எப்படிப் பின்னூட்டமிடுவது காரணம் குற்றம் சுமத்தப்பட்ட இனத்தில் நானும் உள்ளேன் நினைக்கும் போது கேவலமாக உள்ளது. சிலரால் பலருக்கு ஆண் வர்க்கத்திற்கே கேவலமாக உள்ளது இதை நினைக்கும் போது.
நன்றி மாஸ்டர் உங்கள் வரிகளுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 5 Oct 2011 - 16:40

உண்மையை துணிந்து கூறும் அசத்தலான கவிதை தோழரே வாழ்த்துகள்


பெண்ணின் நிலை...(கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 18:08

நண்பன் wrote:காலையில் இந்தக் கவிதையைப் படித்து விட்டேன் இன்னும் யோசனை தீர வில்லை. எப்படிப் பின்னூட்டமிடுவது காரணம் குற்றம் சுமத்தப்பட்ட இனத்தில் நானும் உள்ளேன் நினைக்கும் போது கேவலமாக உள்ளது. சிலரால் பலருக்கு ஆண் வர்க்கத்திற்கே கேவலமாக உள்ளது இதை நினைக்கும் போது.
நன்றி மாஸ்டர் உங்கள் வரிகளுக்கு
:’|: :’|: :’|:

பொதுவா உங்கள் பின்னூட்டம் நான் எதிர் பார்ப்பேன் தோழரே .நன்றி தோழரே .உங்கள் ஊக்கத்திருக்கு ...........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by gud boy Wed 5 Oct 2011 - 20:13

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையை துணிந்து கூறும் அசத்தலான கவிதை தோழரே வாழ்த்துகள்

@. @. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by மீனு Wed 5 Oct 2011 - 22:35

:!+: :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 21:41

kiwi boy wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையை துணிந்து கூறும் அசத்தலான கவிதை தோழரே வாழ்த்துகள்

@. @. @.
:”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணின் நிலை...(கவிதை ) Empty Re: பெண்ணின் நிலை...(கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum