Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மோசடிகளை தவிர்க்க 600 பொலிஸார் சேவையில்
Page 1 of 1
மோசடிகளை தவிர்க்க 600 பொலிஸார் சேவையில்
கொரிய மொழி பரீட்சை 15,16,ம் திகதிகளில்
மோசடிகளை தவிர்க்க
600 பொலிஸார் சேவையில்
கொரிய மொழி பரீட்சைகள் நடைபெறும் எதிர்வரும் 15,16ம் திகதிகளில் மோசடி தவிர்ப்பு
நடவடிக்கைகளுக்கென 600 பொலிஸார் சேவையிலீடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பில் 10 பரீட்சை மண்டபங்களில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு சுமார் 51,000 பேர்
தோற்றுகின்றனர்.
பரீட்சை மண்டபத்தினுள் மோசடி வேலைகளுக்கென கையடக்க தொலைபேசிகள், இலத்திரனியல்
பொருட்கள் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி எடுத்துச் செல்வோர்
சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க
தெரிவித்தார். பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோர் பற்றிய விபரங்கள் அறிந்திருப்பின்
உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
எதிர்வரும் 15,16ம் திகதிகளில் நடைபெறவுள்ள மேற்படி பரீட்சைக்கான பாதுகாப்பு
ஏற்பாடுகள் குறித்து விசேட கூட்டமொன்று நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தலைமையில் நடைபெற்றது.
கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினூடாக நடத்தப்படும் இப்பரீட்சையில் சித்தி
பெறுபவர்களுக்கு கொரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
மோசடிகளை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தகவல்களை தருமாறும் பொது மக்களிடம் பொலிஸார்
கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க (கொழும்பு பிரிவு) 011-2231428 அல்லது
மத்திய கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.பி.கே. மெகாதி பெரேரா 011-2433342
அல்லது அவசர அழைப்பு பிரிவு 011-2322322 அல்லது அநுர பிரேமரட்ண பணியகத்தின் விசேட
புலனாய்வுப் பிரிவு முகாமையாளர் 077-3140300 அல்லது விசேட புலனாய்வு பிரிவு (பணியகம்)
011-2864118 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தந்துதவுமாறு
பணியகத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
» தினசரி விமான சேவையில் இறங்குகிறது இண்டிகோ
» அநுராதபுரத்தில் ஐயாயிரம் பொலிஸார் குவிப்பு!
» இந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்
» இலங்கை அரச பஸ் சேவையில் சாரதி, நடத்துனர்ளாக பெண்களை நியமிக்க தீர்மானம் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum