Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
Page 1 of 1

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
பா.ஜ. கட்சியினரே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த கட்சியின் நட்சத்திர
பேச்சாளராகவும், தலைவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளவர் குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி தான்.
ஆரம்பத்தில் இரும்பு மனிதராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட மோடி, தற்போது, அந்தப்
பெயரை உடைக்க விரும்புகிறார். வளர்ச்சிப் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் ஒரு தலைவராக
தன்னை மக்களிடம் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். சமீபத்தில்
அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம், இதற்கான ஆரம்ப கட்ட முயற்சி.
குஜராத்தில் நடந்த மிகப்
பெரிய பூகம்பத்தில், அஹமதாபாத் நகரமே முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. பெரும்பாலான
கட்டடங்கள் இடிந்து விட்டன. இந்த பேரிடரில் இருந்து, குஜராத் மாநிலம் மீள்வதற்கு பல
ஆண்டுகளாகும் என அனைவரும் கூறினர். ஆனாலும், தன் நிர்வாகத் திறமையால் வளர்ச்சித்
திட் டங்களை சிறப்பாக செயல்படுத்தி, முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு
குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் திருப்பினார் மோடி.
ஆனாலும், இந்த பிரச்சினையிலும் இருந்து மாநிலத்தை மீட்டு தற்போது, தொழில்
வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை இடத்துக்கு குஜராத்தை மாற்றிக் காட்டினார் மோடி.
அமெரிக்க அரசாங்கமே, அவரின் நிர்வாகத் திறமையைப் பாராட்டியது.
ஆனால் மோடிக்கோ, அடுத்த கட்டமாக, பிரதமர் பதவி மீது பார்வை திரும்பி விட்டது.
இதற்கான நடவடிக்கைகளை அவர் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர்
இருந்தாலும், தன்னை அதில் முதன்மையாக்கிக் கொள்ள விரும்புகிறார் மோடி. தனக்கு
தற்போது இருக்கும் பிரபலத்தாலும், மக்கள் செல்வாக்காலும், கட்சியின் மூத்த
தலைவர்களிடம் இருந்து வரும் போட்டியை எளிதாக சமாளித்து விடலாம் என அவர்
நினைக்கிறார்.
ஆனால், இவரின் சுறுசுறுப்பான பணியும், வேகமும், அந்த அமைப்பின் மூத்த தலைவர்களிடம்,
இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தன. கடந்த 1970 களில், அப்போதைய குஜராத் ஆளும்
கட்சியான காங்கிரஸ¤க்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், முழு ஈடுபாட்டுடன்
செயல்பட்டார்.
அவரின் இந்த தீவிரமான செயல்பாட்டுக்கு, 1986ல் பரிசு கிடைத்தது. பா.ஜ.வின் குஜராத்
மாநிலத்தின் அமைப்பு செயலர் பதவி அவருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அத்வானி
மேற்கொண்ட ரத யாத்திரை ஏற்பாடுகளுக்கான முக்கிய பொறுப்பு, மோடிக்கு வழங்கப்பட்டது.
இதில் அவர் செயல்பட்ட வேகம், அத்வானிக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்து
படிப்படியாக வளர்ந்து, குஜராத் முதல்வர் பதவியை அவர் பிடித்து விட்டார்.
அடுத்த குறி பிரதமர் பதவி தான். ‘ஒரே நேரத்தில் இரும்பு மனிதராகவும், வளர்ச்சிப்
பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் நபராகவும், தன்னை அடையாளம் காட்டிக்கொள்வது,
நரேந்திர மோடிக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல்
பார்வையாளர்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» சிதம்பரம் Vs நரேந்திர மோடி பைனல்!?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum