Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
செர்பிய டென்னிஸ் வீரருக்கு வாழ்நாள் தடை
2 posters
Page 1 of 1
செர்பிய டென்னிஸ் வீரருக்கு வாழ்நாள் தடை
செர்பிய டென்னிஸ் வீரருக்கு
வாழ்நாள் தடை
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்ட செர்பிய டென்னிஸ் வீரர் டேவிட் செவிக்கிற்கு
வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு 100,000 டொலர் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
26 வயதான செவிக் ஊழல் தடுப்பு விதிகள் மூன்றினை மீறிய குற்றத்தின் பேரிலேயே இந்த தடை
விதிக்கப்பட்டதாக டென்னிஸ் நடத்தை பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 659 ஆவது இடத்தில் இருக்கும் செவிக் மீது பணத்திற்காக
போட்டியில் மோசமாக செயல்பட்டது, மற்றுமொரு வீரரை மோசமாக செயற்படும் படி கூறியது
மற்றும் பணம் வழங்க முன்வந்தது என மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதன்படி டென்னிஸ் வரலாற்றில் வாழ்நாள் தடைக்கு இலக்காகும் இரண்டாவது வீரராக டேவிட்
செவிக் பதிவானார். இதற்கு முன்னர் ஆஸ்திரிய வீரர் டானியில் கொல்லாருக்கு ஆட்ட
நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த மே மாதம் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» செர்பிய நாட்டு முன்னாள் தளபதிக்கு 27 ஆண்டு சிறை
» பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!
» 3-வது வீரருக்கு பதிலாக காம்பீர் தொடக்க வீரராக ஆடவேண்டும் -வாசிம் அக்ரம் விருப்பம்
» கொசு- வாழ்நாள் எதிரி
» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|